10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

10த் தேர்ச்சி பெற்றவர்களே தேர்வின்றி மத்திய அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!West Central Railway |WCR Recruitment 2024| மேற்கு மத்திய ரயில்வே துறையில் 10th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 3317 அப்ரண்டிஸ் பணியிடங்கள்| தேர்வின்றி வேலைவாய்ப்பு|15 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 05.08.2024 முதல் 04.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://wcr.indianrailways.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பள விவரம்|கட்டண விவரம் மற்றும் வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

ஆர்கனிஷேசன் பெயர்

மேற்கு மத்திய ரயில்வே

நோட்டிபிகேஷன் எண்

01/2024 (Act Apprentice)

ஜாப் கேட்டகிரி

சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

Apprentices Training

டியூரேஷன்

01 வருடம்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

3317 காலியிடங்கள்

ஜாப் லொகேஷன்

மத்திய பிரதேசம்

தொடக்க தேதி

05.08.2024

கடைசி தேதி

04.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

Vacancy Details: 

1. Apprentices

3317 காலியிடங்கள்

Unit Wise Vacancies:

 JBP Division

1262

BPL Division

824

KOTA Division

832

CRWS BPL

175

WRS KOTA

196

HQ/JBP

28

Age Limit:

05/08/2024 அன்று 15 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் மற்றும் அறிவிக்கையின் கட்-ஆஃப் தேதியின்படி 24 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.

Salary Details:

அரசாங்கக் கொள்கையின்படி

Educational Qualification:

The candidate must have passed 10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks (No Rounding off will be done), in aggregate, from recognized Board for all trades except – Medical Laboratory Technician (Pathology & Radiology), candidates must have passed 12th class examination or its equivalent (under 10+2 examination system) with Physics, Chemistry & Biology and also should possess the National Trade Certificate in the notified trade issued by NCVT/SCVT.

Selection Process:

1. தகுதி பட்டியல்

2. சான்றிதழ் சரிபார்ப்பு

Application Fee:

For all candidates except those mentioned , in (ii) below Rs.141/-

SC/ST, Persons with Benchmark Disabilities (PwBD), Women Rs.41/-

Payment Mode

Online

How to Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://wcr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 05.08.2024 இல் தொடங்கி 04.09.2024 இல் முடிவடையும்.

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

05.08.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

04.09.2024

Official Notification & Application Link:

Official Website Career Page Click Here

Official Notification Link Click Here

Online Application Link Click Here 

More Job Details

இந்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024|7951 காலியிடங்கள்|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:29.08.2024 Click Here

 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 4455 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:21.08.2024 Click Here

 

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

400 காலிப்பணியிடங்களை Rs. 25,000-1,05,000/- சம்பளத்தில் நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:21.08.2024 Click Here

 

டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 381 காலிப்பணியிடங்களை நிரப்பலமா? Details Here

Apply Last Date:14.08.2024 Click Here

 

தமிழ்நாடு கல்வித்துறையில் மாதம் ரூ. 80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:07.08.2024 Click Here

 

10th முடித்தவர்களே உங்களுக்காக மாதம் ரூ.19,900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:16.08.2024 Click Here

 

டிகிரி தேர்ச்சி பெற்றால் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:09.08.2024 Click Here

 

10th முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு

Apply Last Date:18.08.2024 Click Here

 

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா?அதுவும் தேர்வில்லாமல்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

தேர்வில்லாமலேயே மாதம் ரூ.23,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு வேண்டுமா?

Apply Last Date:10.08.2024 Click Here

 

SBI Recruitment 2024|1040 Vacancies| – Quickly Apply!!!

Apply Last Date:08.08.2024 Click Here

 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் 94 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:16.08.2024 Click Here

 

டிகிரி முடித்திருந்தால் 200 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு- Details Here

Apply Last Date:14.08.2024 Click Here

 

சென்னை மாநகராட்சியில் 220 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:09.08.2024 Click Here

Leave a Reply