TNPSC Group 4 VAO கிராம நிர்வாக அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | TNPSC GROUP 4 VAO JOB 2020 | Village Administrative Officer Recruitment 2020 | VAO Recruitment in Tamilnadu | VAO வேலைவாய்ப்பு | தகுதி: 10th Pass | Salary: 19,500/- to 62,500/-
TNPSC VAO கிராம நிர்வாக அலுவலர் பணியிட விவரங்கள் :
பதவியின் பெயர்:
VAO ( Village Administrative Officer )
கிராம நிர்வாக அலுவலர் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
10th Pass
மாதம் சம்பளம்:
19,500/- to 62,500/-
வயது வரம்பு:
21 to 40
Application Fee:
VAO – Rs. 150/- Online Registration Fee
செலக்சன் புராசஸ்:
இந்த வேலைக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் செலக்சன் செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
Website Link: www.tnpscexams.in
தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் அரசு தேர்வுகள் நடத்தப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
கிராம நிர்வாக அலுவலர் வேலைவாய்ப்புக்கான காலிபணியிட விவரங்கள் விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்
TNPSC NOTIFICATION OFFICIAL WEBSITE LINK: CLICK HERE
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட BDO ஆபிஸ் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் – இத கிளிக் பன்னுங்க
TAMIL NADU GOVT ALL DISRICT GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE
Job
TN job
Hello. I AM Deaf. Handcappled. I will give jobs feeling govt any office.
Hai sir
Name kalieswaran
From madurai sellur
Pincode 625002
Sir 10th pass