தமிழக அரசு பஞ்சாயத்து ஆபிசில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு பஞ்சாயத்து ஆபிசில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டத்தில் காலியாக​ உள்ள கிராம​ உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்க்கான​ விண்ணப்பங்கள் பிற்பகல் 5.45 மணி வரை திருவாடானை வட்டாச்சியர் அலுவலகத்தில் கிடைக்குமாறு வரவேற்க்கப்படுகின்றன (VAO ASSistant job vacancy)

நேரடி நியமன பதவியின் பெயர் : கிராம​ உதவியாளர் ( தலையாரி, தண்டல்காரர் ) வேலைவாய்ப்பு 2020 (VAO ASSISTANT JOB)

தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2020

மாதம் சம்பளம் : ரூ,11,100/- முதல் ரூ,35,100/- வரையும் சம்பள​ உயர்வு கிடைக்கும்

கல்வி தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம்.

இதற​ தகுதிகள் :

1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்.

2.தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்ப்பு:

01-07-2020 அன்று கணக்குப்படி மினிமம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாக​ இருக்க​ வேண்டும்.

பொதுப்பிரிவு , BC,BCM,MBC,DNC,OC – 21 to 30

SC, ST, இதற​ பிரிவினர்: 21 to 35

மாற்றுதிறனாளிகள் முன்னால் ரானுவத்தினருக்கு வயது வரம்ப்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்யும் வருவாய்கிராமத்திற்க்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் முகவரியை கொண்டவராக​ இருக்க​ வேண்டும்.

தமிழ்நாட்டில் வட்டாச்சியர் அலுவலகம் திருவாடானை பகுதியில் உள்ள​ 16 கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

வட்டாச்சியர் அலுவலகம் திருவாடானை – 623407 என்ற​ முகவரிக்கு விண்ணப்பிக்க​ வேண்டும். விண்ணணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி : 27-07-2020 – மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

More Latest New Jobs Update Link : Click Here

தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020

பேஷன் டெக்னாலஜியில் வேலைவாய்ப்பு 2020 

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

SSC-GDயில் வேலைவாய்ப்பு 2020 | 1,03,366 காலிபணியிடங்கள் | Staff Selection Commission Recruitment Tamil 2020

 

 

 

Leave a Reply