தேர்வு எழுதாமல் மாதம் ரூ.25,000/- சம்பளம் வாங்க ரெடி ஆகுங்க!!!

Vaazhndhu Kaatuvom Project Recruitment 2024|தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் நிறுவன மேம்பாட்டு அதிகாரி (EDO) காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாதம் ரூ.25,000/- சம்பளம் |தேர்வின்றி வேலைவாய்ப்பு|35 வயது வரை விண்ணப்பிக்கலாம். கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள். நேர்காணல் மட்டுமே!!! ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2024 முதல் 27.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடம் விவரம்|கல்வித்தகுதி |நேர்காணல் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

ஆர்கனிஷேசன் பெயர்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

01 காலியிடம்

தொடக்க தேதி

14.08.2024

கடைசி தேதி

27.08.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பதவியின் பெயர் & காலியிட விவரம்: 

1. Enterprise Development Officer (EDO)

01 காலியிடம்

வயது வரம்பு: 

1. Enterprise Development Officer (EDO)

35 வயது வரை விண்ணப்பிக்கலாம்

சம்பள விவரம்:

1. Enterprise Development Officer (EDO)

ஒருங்கிணைந்த ஊதியம் ரூ. 25,000/- மாதத்திற்கு + (பயணக் கொடுப்பனவுக்கு ரூ. 1000/-)

கல்வித்தகுதி:

Any post graduate degree with computer proficiency and good knowledge in accounting.

– Should possess skills in typewriting.

– A professional who will manage the One Stop Facility Centre.

– A person with entrepreneurial skill set / practitioners.

– Sound knowledge on Rural Enterprise, Business Development and financing activities.

– Women and Socially disadvantaged with requisite experience will be given priority.

– Experience in coordination and networking.

தேர்வு முறை:

நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

Send your resumes to: [email protected] (or) Vaazhndhu Kaattuvom Project, VPRC Building, Near Rayakottai Fly over, Krishnagiri.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

14.08.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

27.08.2024

ஜாப் லொகேஷன்

கிருஷ்ணகிரி

வெப்சைட் லிங்க்

https://Krishnagiri.nic.in/

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:

வெப்சைட்  லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here

More Job Details

இந்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024|7951 காலியிடங்கள்|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:29.08.2024 Click Here

 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 4455 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:21.08.2024 Click Here

 

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

400 காலிப்பணியிடங்களை Rs. 25,000-1,05,000/- சம்பளத்தில் நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:21.08.2024 Click Here

 

10th முடித்தவர்களே உங்களுக்காக மாதம் ரூ.19,900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:16.08.2024 Click Here

 

10th முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு

Apply Last Date:18.08.2024 Click Here

 

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா?அதுவும் தேர்வில்லாமல்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:04.09.2024 Click Here

 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் 94 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:16.08.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக சுகாதார துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:23.08.2024 Click Here

 

Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited Recruitment 2024

Apply Last Date:23.08.2024 Click Here

Leave a Reply