திருச்சி கூட்டுறவு நிறுவனங்களில் 99 மேற்பார்வையாளர்/ உதவியாளர், உதவியாளர், பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://drbtry.in/ இல் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை விண்ணப்பிக்கலாம்.
Organization Name:
Trichy Cooperative Institutions
Notification No:
01-2023
Job Category:
Tamilnadu Govt Jobs
Employment Type:
Regular Basis
Total No of Vacancies:
99 Vacancies
Job Location:
Trichy
கூட்டுறவு நிறுவனத்தின் வகை:
1.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்(Assistant)
2.பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம்(Assistant)
3.தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (Supervisor/ Assistant)
4.நகரக் கூட்டுறவு வங்கி(Assistant)
5.பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம்(Assistant)
6.நகரக் கூட்டுறவு கடன் சங்கம்(Assistant)
7. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்(Assistant)
8.மாவட்டகூட்டுறவு ஒன்றியம்(Assistant)
9.ஒய்.ட்.டி 54 திருச்சிராப்பள்ளி கூட்டுறவு அச்சகம் லிட்(Assistant)
Vacancy Details:
1.Assistant
46 Vacancy
2.Assistant
01 Vacancy
3. Supervisor/ Assistant
04 Vacancy
4.Assistant
20 Vacancy
5.Assistant
18 Vacancy
6.Assistant
02 Vacancy
7.Assistant
06 Vacancy
8.Assistant
01 Vacancy
9Assistant
01 Vacancy
Age Limit:
1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
வயது வரம்பு இல்லை
2.இதர வகுப்பினர் (OC)
32 வயது
3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள்
வயது வரம்பு இல்லை
4. இதர வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்
50 வயது
5. இதர வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள்
42 வயது
Salary Details:
1.உதவியாளர்
குறைந்தபட்சம் Rs.10050-29940அதிகபட்சம் Rs.16000-54000
2.உதவியாளர்
Rs.100050/- Rs.29940/-
3மேற்பார்வையாளர்/ உதவியாளர்
Rs.10000/- Rs.43000/-
4.உதவியாளர்
Rs. 11900-700/8- 17500-850/4- 20900-1050/11- 32450 (1+23 stages)
5.உதவியாளர்
Rs.15000/-Rs.47600/-
6.உதவியாளர்
Rs.15000/-Rs.47600/-
7.உதவியாளர்
Rs.11000/-Rs.45100/-
8.உதவியாளர்
Rs.19500/-Rs.62000/-
9.உதவியாளர்
Rs.4000/-Rs.9000/-
Educational Qualification:
1.10 & 12th Pass.
2.Any Degree.
3.Diploma.
4.Knowledge in Computer Application.
Application Fee:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/- ஆகும் இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.
Selection Process:
1.Written Exam.
2.Interview.
How to Apply:
1.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
2.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( https://drbtry.in/) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
3.எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
4.சரியானதா அல்லது தவறா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
5.தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
6.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.12.2023.
Important Dates:
Apply Starting Date
10/11/2023
Apply Last Date
01/12/2023
Official Notification & Application Form Link:
Official Notification Link Click Here
Official Online Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here