TNWater Resources Department Recruitment 2024|தமிழ்நாடு நீர்வளத்துறையில் ரூ .19500-71900/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது|Tn Govt Job|01 காலியிடம் | 8ஆம் வகுப்பு தேர்ச்சிபோதும் |இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள Notification link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 23/02/2024
Organization Name:
Water Resources Department
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Regular Basis
Total No of Vacancy:
01 Vacancy
Starting Date:
09/02/2024
Last Date:
23/02/2024
How to Apply:
Offline
Vacancy Details:
1.Driver:
01 Vacancy
Salary Details:
1.Driver:
19500-71900/-
Age Limit:
1.Driver:
01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Educational Qualification:
Driver:
1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3.இலகுரக வாகனம் ஓடுவதில் 03 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection Process:
1.Short Listing
2.Interview
How to Apply:
விண்ணப்பதாரர்கள் தங்களது வயது சான்று,கல்வி சான்று,சாதிச்சான்று,குடும்ப அட்டை நகல்,ஓட்டுநர் உரிமம்,மூன்றாண்டு முன் அனுபவச்சான்று,ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப்பொறியாளர்,நீவது.,பவானி வடிநில வட்டம்,ஈரோடு -11என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் 23.02.2024 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Important Dates:
Apply Starting Date:
09/02/2024
Apply Last Date:
23/02/2024
Job Location:
Nilgiris
Official Website:
https://nilgiris.nic.in/
Official Notification & Application Link:
Official Website Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here