TNRD Recruitment 2024 | தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி: எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் | அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு வயது வரம்பு,சம்பளம், விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Organization Name:
ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி துறை
Job Category:
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type:
ரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancy:
01காலியிடம்
Vacancy Details:
1. இரவுக்காவலர்
01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Age Limit:
பொதுப்பிரிவினர்
18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்
18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்
18 to 37 years
Salary Details:
1. இரவுக்காவலர்
Rs.15,7000/- to Rs.50,000/-
Educational Qualification:
1. இரவுக்காவலர்
எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection Process:
1.Short Listing.
2.Interview.
நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
5.இந்த அறிவிக்கையினை(Notification) இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுவலருக்கு உண்டு.
How to Apply:
அலுவலக வேலை நாட்களில்15.12.2023 முதல்19.01.2024 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)
ஊராட்சி ஒன்றியம்,
திருவாடானை,
இராமநாதபுரம் மாவட்டம்-623407.
Important Dates:
Apply Starting Date
15.12.2023
Apply Last Date
19.01.2024
Job Location
Ramanathapuram
Official Website
https://ramanathapuram.nic.in/
Official Notification & Application Form Link:
Official Notification Link Click Here
Official Online Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here