TNRD Recruitment 2024 Office Assistant, Jeep Driver Job | Apply Now!!

TNRD துறையில் Office Assistant, Jeep Driver பணியிடங்களுக்கு  போன்ற 02 காலிப்பணியிடங்களுக்கு  நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பித்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 29.12.2023.

Organization Name:

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை

Job Category:

Tamilnadu Govt Job

Employment Type:

Regular Basis

Total No of Vacancy:

02 Vacancy

Vacancy Details:

1.Office Assistant

01 Vacancy

2.Jeeb Driver

01 Vacancy

Age Limit:

1. பொதுப்பிரிவினர்

18 to 32 Years

2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

18 to 34 Years

3.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

18 to 37 Years

Salary Details:

1.Office Assistant

Rs.15,700/- to Rs.50,000/-

2.Jeeb Driver

Rs.19,500/- to Rs.62,000/-

Educational Qualification:

1.Office Assistant

1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

2.Jeep Driver

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3.வாகனம் ஓட்டுவதில் 5 வருடம் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection Process:

1.Short Listing.

2.Interview.

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.12.2023 முதல் 29.12.2023 பிற்பகல் 05.45 மணிக்கு “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், அருப்புக்கோட்டை” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம்(National Informatics Center) https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகள் விளியிடப்பட்டுள்ளது.

Important Dates:

Apply Starting Date

08.12.2023

Apply Last Date

29.12.2023

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply