Department of Rural Development and Panchayats Recruitment 2024.இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களை படித்து 10.01.2024க்குள் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
Organization Name:
ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி துறை
Job Category:
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type:
ரெகுலர் பேஸிஸ்
Total No of Vacancy:
01காலியிடம்
Vacancy Details:
1. Night Watchman
01 Vacancy
Age Limit:
பொதுப்பிரிவினர்
18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்
18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்
18 to 37 years
Salary Details:
1. Night Watchman
Rs.15,700/- to Rs.50,000/-
Educational Qualification:
1.எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
Selection Process:
1.Short Listing.
2.Interview.
How to Apply:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.12.2023 முதல் 10.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் “என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre ) ww.virudhunagar.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Important Date:
Apply Starting Date
21.12.2023
Apply Last Date
10.01.2024
Job Location
Virudhunagar Official
Website
https://virudhunagar.nic.in/
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here