TNRD Recruitment 2024 | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024. Salary Rs.15,700/- to Rs.50,000/- | அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு கல்வித்தகுதி, வயது வரம்பு,விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Organization Name:
Department of Rural Development and Panchayat
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Regular basis
Total No of Vacancy:
01 Vacancy
Vacancy Details:
1. Office Assistant
01 Vacancy
Age Limit:
பொதுப்பிரிவினர்
18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்
18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்
18 to 37 years
Salary Details:
1. Office Assistant
Rs.15,700/- to Rs.50,000/-
Educational Qualification:
1. Office Assistant
1.ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
3.இலகுரக வாகனம் ஓட்டத் தெரிந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Selection Process:
1.Short Listing.
2.Interview.
How to Apply:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29.12.2023 முதல் 18.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், நரிக்குடி “என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre ) என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Important Dates:
Apply Starting Date
29.12.2023
Apply Last Date
18.01.2024
Job Location
Virudhunagar
Official Website
https://virudhunagar.nic.in/
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here