TNRD Recruitment 2024.இத்துறையில் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு கல்வித்தகுதி, வயது வரம்பு,சம்பளம், விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Organization Name:
Department of Rural Development and Panchayats
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Regular Basis
Total No of Vacancy:
02 Vacancy
Vacancy Details:
1.Office Assistant
01 Vacancy
2.Night Watchman
01 Vacancy
Age Limit:
பொதுப்பிரிவினர்
18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்
18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்
18 to 37 years
Salary Details:
1.Office Assistant
Rs.15700-50000/-
2.Night Watchman
Rs.15700-50000/-
Educational Qualification:
1.Office Assistant
1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
2.Night Watchman
1.எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection Process:
1.Interview.
2.Short Listing.
How to Apply:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையத்தளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டி மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 முதல் 11.01.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
Important Dates:
Apply Starting Date
03/01/2024
Apply Last Date
11/01/2024
Job Location
Dharmapuri
Official Website
https://dharmapuri.nic.in/
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here