TNRD துறையில் 02 அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.12.2023.
Organization Name:
Rural Development and Panchayat Raj Department
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Regular Basis
Total No Of Vacancy:
02 Vacancy
Vacancy Details:
1.Office Assistant
01 Vacancy
2.Night Watchman
01 Vacancy
Age Limit:
1.பொதுப்பிரிவினர்
18 to 32 Years
2.பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்
18 to 34 Years
3.ஆதி திராவிடர் /பழங்குடியினர்
18 to 37 Years
Salary Details:
1.Office Assistant
Rs.15,700/- to Rs.50,000/-
2.Night Watchman
Rs.15,700/- to Rs.50,000/-
Educational Qualification:
1.Office Assistant
1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.Night Watchman
1.தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection Process:
1.Interview.
2.Short Listing.
How to Apply:
அலுவலக வேலை நாட்களில் 12.12.2023 முதல் 29.12.2024 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)
ஊராட்சி ஒன்றியம்,
ஆர்.எஸ்.மங்கலம்,
இராமநாதபுரம் மாவட்டம்-623407.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Job Location: Ramanathapuram
Official Website: https://ramanathapuram.nic.in/
Important Dates:
Apply Starting Date
12.12.2023
Apply Last Date
29.12.2023
Official Notification & Application Form Link:
Official Notification Link Click Here
Official Online Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here