TNRD Recruitment 2023 || Salary Rs.50,000/- || Apply Now!!

TNRD 04 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் மற்றும் இரவு காவலாளி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 18.12.2023.

Organization Name:

Rural Development and Panchayat Raj Department- Ramanathapuram District

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

04 Vacancy

Vacancy Details:

1. Jeep Driver:

01 Vacancy

2. Office Assistant:

02 Vacancy

3. Night Watchman:

01 Vacancy

Age Limit:

பொதுப் பிரிவினர் :

18 to 32 Years

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர்:

18 to 34 Years

ஆதிதிராவிடர் /பழங்குடியினர்:

18 to 37 Years

Salary Details:

1. Jeep Driver:

Rs.19,500/- to Rs.62,000/-

2. Office Assistant:

Rs.15,700/- to Rs.50,000/-

3. Night Watchman:

Rs.15,700/- to Rs.50,000/-

Educational Qualification:

1. Jeep Driver:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Office Assistant:

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

3. Night Watchman:

1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Selection Process:

1.Short Listing.

2.Interview.

How to Apply:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர​ சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட​ வேண்டும்.

2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3.ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க​ ​ வேண்டும்.

4.அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

5.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 04.12.2023 அன்று முதல் 18.12.2023 அன்று 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

6.விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

7.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

8. அலுவலக உதவியாளர் கலிப்பாணியிடங்களுக்கான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் இராமநாதபுரம் மாவட்டத்தின் https://Ramanathapuram.nic.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Important Dates:

Apply Starting Date

04.12.2023

Apply Last Date

18.12.2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply