TNRD Recruitment 2023 || ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு || Apply Now!!

TNRD 21 Union Office-இல் வேலைவாய்ப்பு || 40 Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://erode.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 19.12.2023.www erode nic in application form pdf || 10th qualification jobs in erode district || erode.nic.in recruitment 2023 ||

Organization Name:

Rural Development and Panchayat Raj Department- Erode District

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

40 vacancy

Vacancy details:

T.N. Palayam Panchayat Union:

1.Office Assistant:

03 Vacancy

2.Night Watchman:

01 Vacancy

Thalavadi Panchayat Union Office:

1.Office Assistant:

01 Vacancy

Sathyamangalam Panchayat Union:

1.Office Assistant:

02 Vacancy

Perundurai Panchayat Union:

1.Office Assistant:

01 Vacancy

Nambiyur Panchayat Union:

1.Office Assistant:

03 Vacancy

Modakkurichi Panchayat Union:

1.Office Assistant:

01 Vacancy

2.Night Watchman:

01 Vacancy

Kodumudi Panchayat Union:

1.Record Clerk:

01 Vacancy

2.Office Assistant:

02 Vacancy

3.Night Watchman:

01 Vacancy

Gobichettipalayam Panchayat Union:

1.Office Assistant:

04 Vacancy

2.Night Watchman:

01 Vacancy

Erode Panchayat Union Office:

1.Office Assistant:

04 Vacancy

2.Night Watchman:

01 Vacancy

Chennimalai Panchayat Union:

1.Office Assistant:

03 Vacancy

2.Night Watchman:

01 Vacancy

Bhavanisagar Panchayat Union:

1.Office Assistant:

03 Vacancy

Anthiyur Panchayat Union:

1.Office Assistant:

04 Vacancy

2.Jeep Driver:

01 Vacancy

Ammapettai Panchayat Union:

1.Office Assistant:

01 Vacancy

Age Limit:

1.பொதுப்பிரிவு:

18 to 32 Years

2. பிற்படுத்தப்பட்டோர்:

18 to 34 Years

3.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்:

18 to 34 Years

4.ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர்:

18 to 37 Years

5.ஆதரவற்ற விதவை:

18 to 37 Years

6.மாற்றுத்திறனாளி:

18 to ஒவ்வொரு பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச வயது வரம்பில் கூடுதலாக 10 ஆண்டுகள்

7.முன்னாள் ராணுவத்தினர்:

18 to GT 50 Years & BC/MBC/SC/ST- 55 Years.

Salary Details:

1.Office Assistant:

Rs.15,700-50,000/-

2.Jeep Driver:

Rs.19,500-62,000/-

3.Night Watchmen:

Rs.15,700-50,000/-

4.Record Clerk:

Rs.15,900-50400/-

Educational Qualification:

1.8th & 10th Pass.

2.8th + Valid Driving License with 5 Years Experience.

3. Candidate Able to Reade and Write in Tamil.

Selection Process:

1.Interview.

2.Short Listing.

How to Apply:

1.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in என்ற இணையதள முகவரியில் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுதல்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். 2.தேவையான இனச்சுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பம் மட்டும் ஏற்கப்படும். 3.தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 4.சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10 X 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 5.அரசு விதிகளின்படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.

Important Dates:

Apply Starting Date

05.12.2023

Apply Last Date

19.12.2023

Official Notification & Application Form Link:

Official Website Career Page Link Click Here

Leave a Reply