TNRD விழுப்புரம் மாவட்டத்தில் 24 காலிப்பணியிடங்கள் || Eligibility 8 th Pass – Apply Now!!

TNRD விழுப்புரம் மாவட்டத்தில் 24 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://viluppuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 24.11.2023 ஆகும்.villupuram.nic.in recruitment 2023 notification || villupuram village assistant recruitment 2023 ||

Organization Name:

Rural Development and Panchayat Raj Department- Viluppuram District

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

24 Vacancy

Vacancy Details:

1.Panchayat Union , Vikkiravandi:

1.அலுவலக உதவியாளர்:

02 Vacancy

 2.Panchayat Union , Vanur:

1.அலுவலக உதவியாளர்:

02 Vacancy

2.கார் ஓட்டுநர்:

02 Vacancy

3.Panchayat Union ,Thiruvennainallur:

1.அலுவலக உதவியாளர்:

02 Vacancy

 4. Panchayat Union , Olakkur:

1.அலுவலக உதவியாளர்:

02 Vacancy

 5.Panchayat Union , Mugaiyur:

1.அலுவலக உதவியாளர்:

02 Vacancy

6.Panchayat Union , Merkanam:

1. அலுவலக உதவியாளர்:

01 Vacancy

7.Panchayat Union ,Melmalaiyanur:

1. அலுவலக உதவியாளர்:

02 Vacancy

8. Panchayat Union , Mailam:

1. அலுவலக உதவியாளர்:

01 Vacancy

9. Panchayat Union, Kandamangalam:

1. அலுவலக உதவியாளர்:

01 Vacancy

10.Panchayat Union, Kanai:

1. அலுவலக உதவியாளர்:

02 Vacancy

2.கார் ஓட்டுநர்:

01 Vacancy

11. Panchayat Union, Gingee:

1. அலுவலக உதவியாளர்:

03 Vacancy

2.கார் ஓட்டுநர்:

01 Vacancy

12. Panchayat Union , Koliyanur:

1.கார் ஓட்டுநர்:

01 Vacancy

Age Limit:

18 to 53 Years

Salary Details:

1. அலுவலக உதவியாளர்

Rs15,700/-Rs.50,000/-

2.கார் ஓட்டுநர்:

Rs.19,500/-Rs.62,000/-

Educational Qualification:

1.8th Pass.

2. Valid driving license with 5 years experience.

முக்கிய நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தொகுதி,இருப்பிடம்,சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3.விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

4.சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உரை -1 (10X4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

5.தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

6.காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

7.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

8.அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

Selection Process:

1.Short Listing.

2.Interview.

How to Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், வானூர் விழுப்புரம் மாவட்டம் 605 111, என்ற முகவரிக்கு 24/11/2023 தேதி மாலை 5.45– மணிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://viluppuram.nic.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Important Dates:

Apply Starting Date

15.11.2023

Apply Last Date

24.11.2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply