தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் 03 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு தேவையில்லை. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpcb.gov.in/ மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.Apply Last Date: 08.02.2024
Organization Name:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
Notification No:
01/PWM/2023 Dated: 19.01.2024
Job Category:
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
Employment Type:
கான்ட்ராக்ட் பேஸிஸ்
Duration:
12 months
Total No of Vacancy:
03 காலியிடங்கள்
Job Location:
தமிழ்நாடு
Starting Date:
19/01/2024
Last Date:
08/02/2024
How To Apply:
ஆன்லைன்
Official website:
https://tnpcb.gov.in/
Vacancy Details:
1.Project Coordinator Level I:
02 Vacancy
2.Project Coordinator Level II:
01 Vacancy
Salary Details:
1.Project Coordinator Level I:
Rs.70,000/-Per Month
2.Project Coordinator Level II:
Rs.50,000/-Per Month
Educational Qualification::
1. Project Coordinator Level I:
Master Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management
Experience:
Five years in Environment Management/ Environment Policy/ Waste Management/ Circular Economy/ Plastic Waste Management Proficiency in Computer Skills
2. Project Coordinator Level II:
Master Degree in Environmental Science/Environmental Engineering/Environmental Biotechnology/Management Experience: Three years in Environment Management/ Environment Policy/ Waste Management/ Circular Economy/ Plastic Waste Management Proficiency in Computer Skills
Selection Process:
Short listed candidates will be called for interview through mail or phone.
How To Apply:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பிரிவிற்கு தற்காலிக திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பத்தாரர்களிமிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.விரிவான அறிக்கை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://tncpcb.gov.in /என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு 08.02.2024 க்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
Important Dates:
Apply Starting Date:
19/01/2024
Apply Last Date:
08/02/2024
Official Notification & Application Link:
Official Notification Link Click Here
Official Application Form Link Click Here
Official Career Page Link Click Here