தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024 | ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.06.2024 முதல் 05.07.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் இது உங்களுக்கான வேலைவாய்ப்பு.06 காலிப்பணியிடங்கள் | தேர்வின்றி வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள். மேலும் வயது வரம்பு ,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளி

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

06 காலியிடங்கள்

தொடக்க தேதி

29.06.2024

கடைசி தேதி

05.07.2024

அதிகாரப்பூர்வ இணையதளம்

ஆஃப்லைன்

பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:

கன்னிகாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்,ஆங்கிலம்,வேதியல்,வரலாறு)

04 காலியிடங்கள்

கன்னிகாபுரம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி

முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வேதியல்)

01 காலியிடம்

ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி,மீனம்பாக்கம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்)

01 காலியிடம்

சம்பள விவரம்:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்

மாதம் ரூ.18,000/- சம்பளம்

கல்வித்தகுதி & வய்து வரம்பு:

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்(தமிழ்)

முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

தேர்வு முறை:

1.Short Listing

2.Interview

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கியமான தேதிகள்:

Apply Starting Date

29.06.2024

Apply Last Date

05.07.2024

ஜாப் லோகேஷன்

சென்னை

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://chennai.nic.in/

Official Notification & Application Link

Official Website Career Page Link Click Here

Official Notification & Application Link Click Here

More Job Details

10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!

Apply Last Date:31.07.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு|OSC Recruitment 2024

Apply Last Date:12.07.2024 Click Here

 

எளிமையாக மாதம் ரூ.20,000/- சம்பாரிக்க வேண்டுமா? முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:08.07.2024 Click Here

 

40 வயது வரையும் தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

Apply Last Date:06.07.2024 Click Here

 

8 th கூட தேர்ச்சி பெறாமல் 79 காலியிடங்களை நிரப்பலாமா?

Apply Last Date:03.07.2024 Click Here

 

8th படித்தவர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:03.07.2024 Click Here

 

162 காலிப்பணியிடங்களை நிரப்ப 10th தேர்ச்சி போதும் – உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Apply Last Date:01.07.2024 Click Here

 

இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:20.07.2024 Click Here

 

12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:10.07.2024 Click Here

 

12 th முடித்தவுடன் வேலைவாய்ப்பு வேண்டுமா? 320 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:03.07.2024 Click Here

 

தமிழக அரசின் சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:01.07.2024 Click Here

 

58 வயது வரை வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு!!!

Apply Last Date:04.07.2024 Click Here

 

தேர்வு எழுதாமல் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் 688 காலிப்பணியிடங்களை நிரப்பலாமா? விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:08.07.2024 Click Here

 

டிகிரி முடித்திருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க | 435 காலிப்பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது!!!

Apply Last Date:04.07.2024 Click Here

 

8th முடித்திருந்தால் 500 க்கும் மேலான காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:02.07.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ. 10,000/- சம்பளத்தில் பேங்க் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:10.07.2024 Click Here

 

தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:15.07.2024 Click Here

 

District child protection unit Recruitment 2024- Apply Now!!!

Apply Last Date:09.07.2024 Click Here

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:05.07.2024 Click Here

Leave a Reply