Rs.60,000/- சம்பளத்தில் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

இந்து சமய அறநிலையத்துறையில் மருத்துவ அலுவலர், பணியாளர் செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.40 வயது வரை விண்ணப்பிக்கலாம்|மாதம் ரூ.60,000/- சம்பளம்|தேர்வில்லாமல் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2024|மேலும் காலியிடங்களின் விவரம்,கல்வித்தகுதி போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், திருச்செங்கோடு

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

06 காலியிடங்கள்

ஜாப் லொகேஷன்

குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி, தமிழ்நாடு

தொடக்க தேதி

16.09.2024

கடைசி தேதி

05.10.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பதவிகளின் பெயர் & காலியிட விவரம்: 

1.மருத்துவ அலுவலர்

02 காலியிடங்கள்

2.செவிலியர்

02 காலியிடங்கள்

3.பல் நோக்கு மருத்துவ பணியாளர்

02 காலியிடங்கள்

வயது வரம்பு:

1.மருத்துவ அலுவலர்

35 வயது

2.செவிலியர்

35 வயது

3.பல் நோக்கு மருத்துவ பணியாளர்

40 வயது

சம்பள விவரம்:

1.மருத்துவ அலுவலர்

Rs.60,000/-

2.செவிலியர்

Rs.14,000/-

3.பல் நோக்கு மருத்துவ பணியாளர்

Rs.6,000/-

கல்வித்தகுதி:

1.மருத்துவ அலுவலர்

MBBS (Qualified ) Registered Under TNMSE

2.செவிலியர்

DGNM(Diploma in General Nursing Midwives )

3.பல் நோக்கு மருத்துவ பணியாளர்

8th Pass & Able to Reade and Write in Tamil

தேர்வு செயல்முறை:

1. Short Listing

2.Interview

விண்ணப்பிக்கும் முறை:

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

16.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

05.10.2024

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here 

More Job Details

8113 பணியிடங்களை நிரப்ப டிகிரி முடித்திருந்தால் போதும்!!!

Apply Last Date:13.10.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Apply Last Date:12.10.2024 Click Here

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு!!!

Apply Last Date:04.10.2024 Click Here

 

12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!

Apply Last Date:30.09.2024 Click Here

 

தேர்வில்லாமல் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!!!

Apply Last Date:29.09.2024 Click Here

 

மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:26.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!

Apply Last Date:28.09.2024 Click Here

 

மாதம் ரூ.18,000/- சம்பாதிக்க உடனே அப்ளை பண்ணுங்க|No Exam!!!

Apply Last Date:24.09.2024 Click Here

 

65 வயது வரை அரசு வேலைவாய்ப்பை பெறலாம் உடனே அப்ளை பண்ணுங்க!!!

Apply Last Date:23.09.2024 Click Here

 

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!

Apply Last Date:20.09.2024 Click Here

 

Leave a Reply