தமிழக அரசு மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை வட்டம் வாரியாக நிரப்பிட விண்ணப்பதாராக் ளிடமிருந்து பின்வரும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
கிராம உதவியாளர்
கல்வித்தகுதி:
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலிபணியிடங்கள்:
60 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு:
?01.07.2020 அன்று குறைந்தபட்ச வயது 21.
அதிகபட்ச வயது வரம்பு (01.07.2020 அன்று)
? பொதுப்பிரிவினர் (OC)- 21 to 30 வயது
? பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)
– 21 to 35 வயது
?பிற்படுத்தப்பட்டோர் -முஸ்லீம் (BCM) -21 to 35 வயது.
? ஆதிதிராவிடர் (SCரூ & SCA) மறறும் பழங்குடியினர் (ST) – 21 to 35 வயது.
மாதம் சம்பளம்:
ரூபாய்.11,100/- முதல் ரூபாய்.35,100/-
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 20.11.2020 பிற்பகல் 5.00 மணிவரை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் முழு விவரங்கள் மற்றும் நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்ய கீழ் குடுக்கப்பட்ட லிங்க் கிளிக் செய்து பார்க்கவும் – LINK CLICK HERE
JOB DETAILS NOTIFICATION & APPLICATION DOWNLOAD LINK: CLICK HERE