Tn Govt Recruitment for Block coordinator Posts 2023

தமிழக​ அரசு ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு 2023

Organization Name:

TN Rural Livelihood Mission

Job Notification No:

ந​.க​.எண் : அ1/1749/202

Name Of the Posts:

1. வட்டார​ ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator Posts)

2. வட்டார இயக்க​ மேலாளர் (Block Manager Posts)

Vacancy Details:

07 Block Coordinator Posts

01 Block Manager Posts

Total No of Vacancies : 08 Posts

Age Limit: (As on 01.07.2022)

1. Block Coordinator – 18 Years to 28 Years

2. Block Manager – 18 Years to 28 Years

நிபந்தனைகள்:

1. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்படமாட்டாது

2. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்ப தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

3. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி,பணிஅனுபவம் ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

4. விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பபப் ட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

5. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

6. எநத் ஒரு விண்ணப்பததையும் நிராகரிக்கும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.

Salary Details:

1. Block Coordinator – Rs.12,000/- Per Month

2. Block Manager – Rs.15,000/- Per Month

Educational Qualification:

1. Block Coordinator :- 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் கணினி படிப்பில் 3 மாத சான்றிதழ் படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும் (அல்லது) கணினி அறிவியல அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும.

அதிக பட்ச வயது 28 மிகாமல் இருக்க வேண்டும்.

சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இப்பணி தொடர்பான பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

2. Block Manager :-

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் கணினி படிப்பில் 6 மாத சான்றிதழ் படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும் (அல்லது) கணினி அறிவியல அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும.

சொந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

Notification Details:

sivagangai-job

Place of Posting:

சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில், சாக்கோட்டை, இளையான்குடி, திருப்புவனம்

Selection Process:

Written Exam (எழுத்து தேர்வு)

How to Apply:

Apply Mode : Offline (பதிவு தபால் மூலமாக​)

Last Date: 11.07.2023

Postal Address Check Official Notification

Recruitment for Block coordinator and Block manager in TN Rural Livelihood Mission, Sivaganga district

Official Notification & Application Links:

Official Notification PDF Link: Click Here

Short Notice PDF Link: Click Here

Official Application Form PDF Link: Click Here

Official Website Career Page Link: Click Here

Tn Govt Office Assistant Recruitment 2023 – Apply Now Click Here

Leave a Reply