Tn Govt Protection Officer Recruitment 2022

VACANCY OF PROTECTION OFFICER POST UNDER DOMESTIC VIOLANCE GOVT DEPARTMENT JOBS 2022

சேலம் மாவட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் – 2005ன் படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட தகுதிகள் உள்ள பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களது சுய விபரங்களை 05.11.2022 அன்று மாலை 06.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

POST NAME:

பாதுகாப்பு அலுவலர் (Protection Officer Post)

மாதம் சம்பளம்:

மாதம் தொகுப்பூதியம் ரூ. 30,000/-

கல்வித் தகுதி:

M.A. Sociology/ Social Work / Psychology with Computer knowledge

சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

General : 22 years to 30 years

BC / MBC : 22 years to 32 years

SC / ST : 22 years to 35 years

How to Apply:

Apply Mode Offline : நேரிலோ அல்லது தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.

Sent Post Your Bio Data(Resume), and Attach Xerox Copy Of  all relevant documents

தபால் மூலமாக விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட​ முகவரிக்கு அனுப்ப​ வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய​ முகவரி​:

OFFICIAL NOTIFICATION LINK:

Official Website Career Page Link: Click Here

Official Notification PDF Link: Click Here

Leave a Reply