Tn Govt Office Assistant Recruitment 2023

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையில் Unskilled Assistant Posts பணியிடங்களுக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ பணியிடம் அரசு கவின்கலைக்கல்லூரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியை பொருத்தவரைக்கும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்​. மேலும் இந்த​ பணிக்கான​ சம்பள விகிதம் பொருத்தவரைக்கும் Level-1 பிரிவில் மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை சம்பள​ விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த​ பணிக்கான​ காலியிடங்கள் இனசுழற்ச்சி படி இட​ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மற்றவிவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் கீழ் காணலாம்.

Office Assistant Posts Job Organization Summary:

Organization Name: Government Fine Arts College
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Name Of The Posts: (Unskilled) Office Assistant Posts

Tn Govt Office Assistant Jobs 2023

Name Of The Posts:

UNSKILLED ASSISTANT ( திறன்பெறா உதவியாளர் )

Salary Details:

Pay Level-1 (Rs.15,700/- to Rs.50,000/-)

Educational Qualification:

8th Std Pass

Age Limit (As On 01.01.2023) :

MBC / BCM / BCO : 18 to 34 Years
SC / SCA / ST : 18 to 37 Years
OC & OTHERS : 18 to 32 Years

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு 2023

Office Assistant Notification Details:

oa-job-kumakonam

Place of Posting:

Kumbakonam ( Recruitment of Office Assistant in Kumbakonam Government Fine Arts College )

Selection Process:

Interview

How to Apply:

Apply Mode : Offline

Last Date: 12/07/2023

Postal Address Check Official Notification

Official Notification & Application Link:

Leave a Reply