Department of Social Defence District Child Protection Unit Invites Offline Job Application form Recruitment for the Post of Legal Cum Probation Officer Post This Offline Job Application Facility Will be Available in the Official website @ https://chengalpattu.nic.in/ from 10.11.2022 to 30.11.2022.
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த
நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) 1 பதவி ஒப்பந்த அடிப்படையில்
நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாத ஊதியம் : ரூ,27,804/- (தொகுப்பூதியம்)
கல்விதகுதி& அனுபவம் : LLB From Recognized university Experience of at least 2 years of working with Govt. / NGO / Legal Matters preferably in the field of Women & Child Rights. Good understanding of Women & Child Right & protection issues.
வயதுவரம்பு : 4௦ வயதிற்கு மேற்பட்டவர்களாக ஒருத்தல் கூடாது
முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
G.S.T. சாலை,
தாலுகா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு 603 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.112022 அன்று மாலை 5.45. மணிக்குள்
மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை
https://chengalpattu.nic.in/ – என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் , தலைவர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
செங்கல்பட்டு.
OFFICIAL NOTIFICATION PDF:
OFFICIAL APPLICATION FORM PDF: