மாவட்ட கிராம ஊரட்சி செயலர் பணிக்கான வேலை வாய்ப்பு 2020 – இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்: கிராம ஊரட்சி செயலர்
மாதம் சம்பளம்: Rs.15,900 to 50,400
வயது வர்ம்பு: பொதுப்பிரிவு – 18 to 30.
BC / BCM / MBC / DNC – 18 to 32.
SC / ST – 18 to 35.
கல்வி தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண் ண்ப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க் வேண்டும்.
5. தகுதியான விண்ணப்பதார் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊரர்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
6. அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை நிலை எண் 171, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (இ5) துறை நாள்:30.11.218 ன்படி 15,900-50,400 என்னும் ஊதிய விகிதத்தில் குறைந்தபட்சம் ரூ.15,900/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ர்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 16.10.2020.(வெள்ளிகிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்ப்ங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண் ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.
ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுகான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளம் www.viruhunagar.tn.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்ட கிராம ஊரட்சி செயலர் பணிக்கான வேலை வாய்ப்பு 2020 – இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 16.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE