தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 05.07.2024.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |மாதம் ரூ.18,000/- சம்பளத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் காலியிடங்கள் விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

Organization Name

TN Govt Higher Secondary School

Job Category

TN Govt Job

Employment Type

Contract Basis

Total NO Of Vacancy

02 Vacancies

 Starting Date

27/06/2024

Last Date

05/07/20204

Apply Mode

Offline

பதவிகளின் பெயர் & காலியிட விவரங்கள்:

 1.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வணிகவியல்)

01 காலியிடம்

2.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)

01 காலியிடம்

சம்பள விவரம்:

1.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(வணிகவியல்)

ரூ. 18,000/-

2.முதுகலை பட்டதாரி ஆசிரியர்(கணிதம்)

ரூ. 18,000/-

கல்வித்தகுதி:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறைகளில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

தேர்வு முறை:

1.Short Listing

2.Interview

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்:35-இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 05.07.2024 மாலை 05.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

முக்கியமான தேதி:

Apply Starting Date

27.06.2024

Apply Last Date

05.07.2024

ஜாப் லோகேஷன்

அரியலூர்

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://Ariyalur.nic.in/

Official Notification & Application Link

Official Website Career Page Link Click Here

Official Notification Link Click Here 

More Job Details

40 வயது வரையும் தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

Apply Last Date:06.07.2024 Click Here

 

8 th கூட தேர்ச்சி பெறாமல் 79 காலியிடங்களை நிரப்பலாமா?

Apply Last Date:03.07.2024 Click Here

 

8th படித்தவர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:03.07.2024 Click Here

 

162 காலிப்பணியிடங்களை நிரப்ப 10th தேர்ச்சி போதும் – உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Apply Last Date:01.07.2024 Click Here

 

இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:20.07.2024 Click Here

 

12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:10.07.2024 Click Here

 

Department of Atomic Energy Recruitment 2024| Eligible 12 th Pass| – Quickly Apply

Apply Last Date:30.06.2024 Click Here

 

200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ரூ.36 இலட்சம் சம்பளத்தில் காத்திருக்கிறது- விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Apply Last Date:30.06.2024 Click Here

 

12 th முடித்தவுடன் வேலைவாய்ப்பு வேண்டுமா? 320 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:03.07.2024 Click Here

 

தமிழக அரசின் சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:01.07.2024 Click Here

 

58 வயது வரை வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு!!!

Apply Last Date:04.07.2024 Click Here

 

தேர்வு எழுதாமல் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் 688 காலிப்பணியிடங்களை நிரப்பலாமா? விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:08.07.2024 Click Here

 

டிகிரி முடித்திருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க | 435 காலிப்பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது!!!

Apply Last Date:04.07.2024 Click Here

 

8th முடித்திருந்தால் 500 க்கும் மேலான காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:02.07.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ. 10,000/- சம்பளத்தில் பேங்க் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:10.07.2024 Click Here

 

தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:15.07.2024 Click Here

Leave a Reply