Tamilnadu Recruitment 2023 || தேர்வு கிடையாது – உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்ட​ வருவாய் அலகில் 03 காலியாக​ உள்ள​ ஈப்பு ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப​ தகுதியான​ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த​ விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 30.11.2023.

Post Name:

கார் ஒட்டுநர்

Job Category:

தமிழ்நாடு அரசு வேலை

Total No Of Vacancy:

03 Vacancy

Vacancy Details:

1.கார் ஒட்டுநர்:

03 Vacancy

Age Limit:

1.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC)

34 Years

2.முன்னாள் இராணுவத்தினராக​ இருப்பின்(BC/MBC)

Between 48 Age

3. ஆதிதிராவிடர்(SC/SCA) மற்றும் முன்னாள் பழங்குடியினர்(ST)

37 Years

4.முன்னாள் இராணுவத்தினராக​ இருப்பின்(SC/SCA/ST)

Between 53 Age

Educational Qualification:

1.Jeep Driver

1. HMV / LMV License வைத்திருக்க​ வேண்டும்.

2.8th Pass.

3. ஓட் டுநர் பணியில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக​ இருக்க​ வேண்டும்.

Selection Process:

1.Interview.

How to Apply:

1.விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்.

2.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://nilgiris.nic.in/) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

3.எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

4.சரியா அல்லது தவறா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.

5.தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

6.ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  30.11.2023.

Important Dates:

Apply Starting Date

02.11.2023

Apply Last Date

30.11.2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply