TamilNadu Ration Shop Recruitment 2020 | All Dist Ration Kadai Notification

TN Ration Shop Recruitment 2020 | Sales Person & Packer Posts | Last Date :15.07.2020 / 08.07.2020 / 31.07.2020 | TNCSC Recruitment Notification @ www.tncsc.tn.gov.in

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர்கள்

நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்பு

1.விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)

2.கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )

கல்வி தகுதிகள்

1.விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

2.கட்டுநர்  பதவிக்கு  10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக்கட்டணம் (Application Fee)

1.விற்பனையாளர் பதவிக்கு  ரூ.150 விண்ணப்பக்கட்டணம்

2.கட்டுநர்  பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்

இந்த​ விண்ணப்பக்கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட​ வங்கிகளில் டிடி (DD) எடுக்க​ வேண்டும்

டிடி டிமாண்ட் டிராப் எடுக்க​ வேண்டிய​ பெயர் : Example ( District Recruitment Bureau, Your Dist Name ) என்ற​ பெயரில் வரைவோலையாக​ (Demand Draft ) எடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட​ விண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்ப​ பட​ வேண்டும், விண்ணப்ப​ படிவத்தின் என் மற்றும் விண்ணப்பிக்கப்படும் பதவிக்கான​ பெயர் மற்றும் விண் ணப்பதாரரின் பெயர் ஆகியவை டிடி வரையோலையிண் பின்புறம் எழுதப்பட​ வேண்டும்.

யாருக்கு விண்ணப்ப​ கட்டணம் கிடையாது:

SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த​ விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த​ ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது

வயது வரம்ப்பு

BC, MBC, DNC, SC, ST, : 18 to No Age Limit ( வயது வரம்பு கிடையாது )

OC : 18 to 30

செலக்சன் புராசஸ்

NO EXAM ( தேர்வு கிடையாது )

நேரடியாகவே இந்த​ வேலைக்கு இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படும்,

இந்த​ வேலைவாய்ப்பு நிரந்தர​ மான​ வேலைவாய்ப்பு

சம்பளம் விவரம்:

1.விற்பனையாளர் ;

ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/-

ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/-

2.கட்டுநர் :

ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/-

ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/-

இந்த​ வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட​ சொந்த​ மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட​ தக்கது.

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் அந்த அந்த​ மாவட்டத்துக்குரிய நோட்டிபிகேசனில் குடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று இலவசமாக​ பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்டம் அஞ்சல் முகவரி  விண்ணப்பிக்க கடைசி தேதி 
தஞ்சாவூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகம், மருத்துவ கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007 15.07.2020
விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் 626002 15.07.2020
திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருவள்ளூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு அலுவலக வளாகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம்), திருவள்ளூர் 602001 08.07.2020
திண்டுக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளம் அறை எண் 235, திண்டுக்கல் 624004 15.07.2020
நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளர்/ தலைவர், நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 303, 3ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 15.07.2020
திருப்பூர் தலைவர்/ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருப்பூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 403, நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் 641604 20.07.2020
திருவண்ணாமலை தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் (மாவட்ட விளையாட்டு அரங்கம் பின்புறம்), வேங்கிக்கால், திருவண்ணாமலை 606604 15.07.2020
கடலூர் தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், எண் 3, கடற்கரை சாலை, கடலூர் 607 001 18.07.2020
விழுப்புரம் இணைப்பதிவாளர்/ தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பொருந்திட்ட வளாகம், விழுப்புரம் 605602 20.07.2020
சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம் 31.07.2020

இந்த​ வேலைவாய்ப்பு எல்லா மாவட்ட​ வாரியாகவும் இனி வரும் காலங்களில் அறிவிக்கப்படும்.

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மேலும் அதிகமான​ தகவல்களுக்கு இந்த​ வேலைதொடர்பான​ அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது, அதை முழுமையாக​ படித்து சரியான​ முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம் CLICK HERE
சென்னை மாவட்டம் CLICK HERE
கடலூர் மாவட்டம் CLICK HERE
விழுப்பும் மாவட்டம் CLICK HERE
திருவண்ணாமலை மாவட்டம் CLICK HERE
திருப்பூர் மாவட்டம் CLICK HERE
நாகப்பட்டினம் மாவட்டம் CLICK HERE
விருதுநகர் மாவட்டம் CLICK HERE

Krishnagiri Notification Link : Click Here

Karur Notification Link : Click Here

Vellore Notification Link : Click Here

Erode Notification Link : Click Here

Coimbatore Notification Link : Click Here

Kanjipuram Notification Link : Click Here

Dindigul Notification Link : Click Here

Ramanathapuram Notification Link : Click Here

More Dist Notification Link : Click Here

 

16 Comments

  1. M RAJESWARI June 20, 2020
  2. S. Harikrishnan June 24, 2020
  3. S. Harikrishnan June 24, 2020
  4. S. Harikrishnan June 24, 2020
  5. S. Harikrishnan June 24, 2020
  6. K. Parveen June 30, 2020
  7. Rajeshwari July 1, 2020
  8. G. Sangeetha July 1, 2020
  9. Yuva July 4, 2020
  10. Divya.A July 8, 2020
  11. 더킹카지노 October 17, 2020
  12. 더킹카지노 October 19, 2020
  13. Gopalakrishnan October 21, 2020
  14. clan symbol November 1, 2020

Leave a Reply