Tamilnadu Govt School Recruitment 2020 for Clerk, Office Assistant, Night Watchman

தமிழ்நாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் நிரந்தர​ அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்தை சேர்ந்த​ ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்:

1. பதிவுரு எழுத்தர் பதவிக்கான​ வேலை

2. அலுவலக உதவியாளர் பதவிக்கான​ வேலை

3. இரவுக்காவலர் பதவிக்கான​ வேலை

இந்த​ வேலைக்கு மூன்று விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதிகள்:

1. பதிவுரு எழுத்தர் / 10th Pass

2. அலுவலக உதவியாளர் / 8th Pass

3. இரவுக்காவலர் / 8th Pass or 8th Fail

மாதம் சம்பளம்:

1. பதிவுரு எழுத்தர் – Rs.15,900/- மற்றும் இதர படிகள்

2. அலுவலக உதவியாளர் – 15,700/- மற்றும் இதர படிகள்

3. இரவுக்காவலர் – 15,700/- மற்றும் இதர படிகள்

கம்யூனிட்டி சாதி வகுப்பு பிரிவு – இனசுழற்ச்சி:

1. பதிவுரு எழுத்தர் – G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு

2. அலுவலக உதவியாளர் – G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு

3. இரவுக்காவலர் – G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு

குறிப்பு: (G.T (GENERAL TURN) G.T (பொதுச்சுற்று) பொதுப்பிரிவு என்பது அனைத்து சாதி இனத்தவரும் ஆண்கள் / பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 3 நிரந்தர பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆண்கள் / பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

How To Apply:

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 31-10-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

பள்ளித்தலைவர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டு – 635612, திருப்பத்தூர் மாவட்டம்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

One Response

  1. Sangeetha. S October 26, 2020

Leave a Reply