தமிழக அரசு தூய்மை பணியாளர் வேலைவாய்ப்பு | 5th to Any Degree No Exam TN Govt Job

தமிழக அரசு செயல் அலுவலர் ஆபிசில் தூய்மை பணியாளர் வேலைக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைவாய்ப்பு இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க அறிவுருத்தப்பட்டுள்ளது, இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி மினிமம் தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தாலே போதுமானது இந்த​ தூய்மை பணியாளர் வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், மேலும்  5th, 8th, 10th, 12th, Any Degree வரையும் நீங்கள் படித்திருந்தாலும் உங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருந்தால் இந்த​ தூய்மை பணியாளர் வேலைக்கு நீங்களும் தாரளமாக​ விண்ணப்பிக்கலாம்.

இந்த​ வேலை தொடர்பான​ முழு விவரங்கள் மற்றும் நோட்டிபிகேசன் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அனைத்தையும் முழுமையாக​ படித்து மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் டவுண்லோடு செய்து படித்து கொள்ளவும், மேலும் இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் லிங்க் டவுண்லோடு செய்து இந்த​ தூய்மை பணியாளர் வேலைக்கு பதிவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.இந்த​ வேலை தொடர்பான​ அனைத்து விபரங்களும் கீழ் குடுக்கபட்டுள்ளது.

Posting Name  : தூய்மை பணியாளர்

சம்பளம்: ரூ,15,700/-  ஒரு மாதத்திற்க்கு

கல்வி தகுதிகள் :

இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி மினிமம் தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தாலே போதுமானது இந்த​ தூய்மை பணியாளர் வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும்  5th, 8th, 10th, 12th, Any Degree வரையும் நீங்கள் படித்திருந்தாலும் உங்களுக்கு விருப்பமும் தகுதியும் இருந்தால் இந்த​ தூய்மை பணியாளர் வேலைக்கு நீங்களும் தாரளமாக​ விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தகுதிகள்: 

1.அரசானை நிலை எண்: 16 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை நாள்: 03-05-2002ன் படி 01-07-2009 அன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சீர் மரப்பினர் வகுப்பினருக்கான​ வயது வரம்பு – 18 வயது முதல் 32 வயது வரையும் உள்ளவர்கள் இந்த​ வேலைக்கு அப்லே பன்னலாம்.

2.ஆதிதிராவிடர், அருந்ததியினர் பழங்குடியினர் வகுப்பினர் 18 வயது முதல் 35 வயது வரையும் உள்ளவர்கள் இந்த​ வேலைக்கு அப்லே பன்னலாம்.

நிபந்தனைகள்:

இந்த​ வேலைக்கான​ விண்ணப்பங்கள் (பதிவு அஞ்சல்) பதிவு தபால் (Post) மூலமாக​ மட்டுமே விண்ணப்பிக்க​ வேண்டும்.

நேரில் வந்து குடுக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி: 15-07-2020 – இந்த​ தேதிக்குள் உங்கள்து தபால் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்திருக்க​ வேண்டும், காலதாமதமாக​ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பணியின் விபரம் : தூயமை பணி மேற்க்கொள்ளுதல் மற்றும் தூய்மை பணி தொடர்பான​ இதர​ பணிகளை செய்தல் இதுமாதிரியான​ வேலைகள் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

1.விண்ணப்பதாரரின் பெயர்

2.தகப்பனார் / கணவர் பெயர்

3.நிலையான​ வீட்டு முகவரி

4.வயதிற்க்கான​ பள்ளி கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று

5.உடல் தகுதி உள்ளவர்கள் மட்டும்

6.சாதி மற்றும் இருப்பிட​ சான்று நகல்

7.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர் / செய்யாதவர்

8.குடும்ப​ அட்டை நகல் மற்றும் முன்னுரிமௌ சான்று நகல்

இந்த​ வேலைக்கான​ பணியிடம்:

தேனிமாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சியில் காலியாக​ உள்ள தூய்மை பணியாளர் காலிபணியிடத்துக்கான வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.

இனசுழற்ச்சி விபரம்:

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமையுடையவர் – MBC (PRIORITY)

இந்தவேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

செயல் அலுவலர்

ஓடைப்பட்டி பேரூராட்சி

தேனிமாவட்டம்

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLICATION FORM LINK : CLICK HERE

For More Latest Job Link : Click Here

தமிழ்நாடு கிராம வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020

பேஷன் டெக்னாலஜியில் வேலைவாய்ப்பு 2020 

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

SSC-GDயில் வேலைவாய்ப்பு 2020 | 1,03,366 காலிபணியிடங்கள் | Staff Selection Commission Recruitment Tamil 2020

 

 

 

 

Leave a Reply