தமிழக அரசு ஊராட்ச்சி ஒன்றியதில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu BDO Office Recruitment 2020 | 490 Vacancy |Last Date to Apply : 30-09-2020
தமிழக அரசு மாவட்ட அனைத்து ஊராட்ச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்கள் சத்துணவு மையங்களில் 143 அமைப்பாளர்கள் பதவி, 58 சமையலர்கள் பதவி, 289 சமையல் உதவியாளர்கள் பதவி, மொத்த காலிபணியிடங்கள் 490 வேலைவாய்ப்புக்கள் தேர்வு எழுதாமல் கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
OFFICIAL WEBSITE LINK: CLICK LINK