Tamilnadu All District Village Assistant Job Notification & Online Application 2022 – Apply Now

தமிழக​ அரசு வருவாய் துறை மூலமாக​ தமிழகத்தில் 2748 கிராம​ உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக​ அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

இந்த​ வேலைக்கான​ மினிமம் கல்வித் தகுதி மினிமம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.

Village Assistant Salary Details: Rs.11,100/- to Rs. 35,100/-

Educational Qualification: 5th Pass / தமிழில் எழுத​ படிக்க / சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்​.

Age Limit : OC: 21 to 32 / BC,BCM,MBC,DNCSC,SCA,ST: 21 to 37

Selection Process: எழுத்து திறன் தேர்வு / இண்டர்வியூ

Starting Date: 10/10/2022

Last Date: 07/11/2022

Apply Mode: Online

All District Official Notification & Online Application Link : Click Here

 

Leave a Reply