அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவிலில் வேலைவாய்ப்பு 2024.04 Vacancy | நூலகர்,அலுவலக உதவியாளர்,ஓட்டுனர், உதவி மின் பணியாளர் போன்ற பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.01.2024-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடத்திற்கு கல்வித்தகுதி, வயது வரம்பு,சம்பளம், விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை
ஜாப்கேட்டகிரி:
தமிழ்நாடு அரசு வேலை
எம்பிலாய்மென்ட் டைப்:
வழக்கமான அடிப்படையில்
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை:
04 காலிப்பணியிடம்
Vacancy Details:
1.நூலகர்
01 Vacancy
2.அலுவலக உதவியாளர்
01 Vacancy
3.ஓட்டுனர்
01 Vacancy
4.உதவி மின் பணியாளர்
01 Vacancy
Age Limit:
18 to 45 Years For All Post.
Salary Details:
1.நூலகர்
Rs.18500 – 58600/-
2.அலுவலக உதவியாளர்
Rs.15900 – 50400/-
3.ஓட்டுனர்
Rs.18500 – 58600/-
4.உதவி மின் பணியாளர்
Rs.16600 – 52400/-
Educational Qualification:
1.நூலகர்
1.10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு கல்வி தகுதி மற்றும் பட்டையம் பெற்றிருத்தல் வேண்டும்.
2.அலுவலக உதவியாளர்
1.8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.ஓட்டுனர்
1.8 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3.ஒரு வருட ஓட்டுநர் அனுபவம்.
4.உதவி மின் பணியாளர்
1.அரசு/அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட எலக்ட்ரிக்கல்/வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் (I.T.I) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2.எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டில் இருந்து “எச்” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Selection Process:
1.Short Listing.
2.Interview.
How to Apply:
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.விண்ணப்ப படிவம் திருக்கோவில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in http://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் திருக்கோவில் பெயர்:
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை-4.
Important Dates:
Apply Starting Date
28.1.2023
Apply Last Date
27.01.2024 @ 05.45 PM
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here