இ-சேவை துறையில் வேலை | Tamilnadu District eGovernance Recruitment 2022
தமிழக மாவட்ட மின் ஆளுமைச் சங்கத்தின் கீழ் மின் மாவட்ட மேலாளர் பதவிக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் 14.10.2022 தேதி முதல் 28.10.2022 தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். Tn District eGovernance Recruitment 2022 …