Tn Govt Office Assistant Recruitment 2023

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையில் Unskilled Assistant Posts பணியிடங்களுக்கான காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடம் அரசு கவின்கலைக்கல்லூரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியை பொருத்தவரைக்கும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான சம்பள விகிதம் பொருத்தவரைக்கும் …