10த் தேர்ச்சி பெற்றவர்களே மத்திய அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பு!!! 39481 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! பணியாளர் தேர்வு ஆணையம் 39481 கான்ஸ்டபிள் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சம்பளம்Rs.21,700/- to 69,100/-|தமிழிலேயே தேர்வு எழுதலாம்|Fresher’s Eligible to Apply.பெண்களுக்கு கட்டணம் இல்லை. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 05.09.2024 முதல் 14.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தேர்வு முறை,வயது வரம்பு மற்றும் முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
Organization Name
Staff Selection Commission
Job Category
Central Govt Job
Employment Type
Regular Basis
Total No of Vacancies
39481 Vacancies
Job Location
All Over India
Starting Date
05.09.2024
Last Date
14.10.2024
How to Apply
Online
Vacancy Details:
1.Constable (GD)
39481 Vacancies
Age Limit:
1.Constable (GD)
18 to 23 years
Salary Details:
1.Sepoy
Level -1 Rs.18,000 to 56,900/-
2. For all other posts
Level – 3 Rs.21,700/- to 69,100/-
Educational Qualification:
1.Constable (GD)
10th Pass
Selection Process:
1. Computer Based Examination (CBE)
2. Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET), Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME) and Document Verification (DV) Exam
Application Fee:
ST/SC/Women/PWD Candidates
Nil
Other Candidates
Rs.100/-
Payment Mode
Online
How to Apply:
Eligible and interested candidates are required to visit SSC website (https://ssc.gov.in/) and submit the application online. Online Registration shall commence at 05.09.2024 and will close at 14.10.2024.
Important Dates:
Apply Starting Date
05.09.2024
Apply Last Date
14.10.2024
Application Correction Window period
05.11.2024 to 07.11.2024 (23:00)
Date of Examination
January – February 2025
Official Notification & Application Link:
Official Website Link Click Here
Official Notification Link Click Here
Online Application Link Click Here
More Job Details
12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!
Apply Last Date:30.09.2024 Click Here
Apply Last Date:26.09.2024 Click Here
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!
Apply Last Date:28.09.2024 Click Here
தேர்வு எழுதாமல் ரூ.10,000/- சம்பாதிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:17.09.2024 Click Here
தமிழ்நாடு அரசு துறையில் Office Assistant வேலை!!!
Apply Last Date:17.09.2024 Click Here
Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்
Apply Last Date:16.09.2024 Click Here
நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!
Apply Last Date:11.09.2024 Click Here
முன் அனுபவம் தேவையில்லை|12த் தேர்ச்சி போதும்|-விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:11.09.2024 Click Here
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!
Apply Last Date:20.09.2024 Click Here
8th தேர்ச்சி பெற்றால் அரசு வேலைவாய்ப்பு -விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:13.09.2024 Click Here
10th தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உடனே வேலைவாய்ப்பு ரெடி!!!
Apply Last Date:12.09.2024 Click Here
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!
Apply Last Date:10.06.2024 Click Here
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:12.09.2024 Click Here
தேர்வின்றி ரூ.40,000/- சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு!!!
Apply Last Date:17.09.2024 Click Here