தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Post Name: Data Entry Operator
Total No Of Post: 02
Qualification: “B.Sc. Computer Science or Bachelor of Computer Application or any Degree with Diploma in Computer Applications” All the above qualifications from a Recognized University
Age Limit: Not Exceeding 35 Age
Salary Per Month : Rs.13,500/-
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
குறிப்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 03.11.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 04.11.2022 அன்றே நேர்காணல் நடத்தி பணிநியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Recruitment-For-Data-Entry-Operator
Data Entry Operator Official Notification & Application Link:
Official Website Career Page Link: Click Here
Official Notification PDF Download Link: Click Here
FOR MORE LATEST GOVT JOB NOTIFICATION & APPLY DETAILS:
Tamilnadu 6503 Ration Shop Recruitment Notification & Online Apply Link: Click Here
Tamilnadu 2748 Village Assistant Job Notification & Online Apply Link: Click Here
24,369 Government Job Vacancy 2022 Notification & Apply Link: Click Here
1671 Vacancy தமிழக உளவுத்துறை வேலை Apply Link: Click Here
10651 Vacancy DRDO Govt Job Apply Link: Click Here
Tn Govt Employment Office Recruitment 2022 Apply Link: Click Here
தமிழ்நாடு வனத்துறை வேலை: Click Here
Office Assistant & DEO Anna University Recruitment 2022: Click Here
For More Govt Job Apply Link: Click Here