RCIL Recruitment 2023 Apply Online || 81 Vacancy – விண்ணப்பிக்க​ முழு விவரங்கள் உள்ளே!

RCIL ஆனது 81 உதவி மேலாளர் (தொழில்நுட்பம்), துணை மேலாளர் (தொழில்நுட்பம்), துணை மேலாளர் (மார்க்கெட்டிங்), உதவி மேலாளர் (நிதி), உதவி மேலாளர் (HR) பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது.  இந்த ஆன்லைன் வசதி 21.10.2023 முதல் 11.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.railtelindia.com/ இல் விண்ணப்பிக்கலாம்.

ஆர்கனிசேசன் பெயர்:

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

Notification No:

RCIL/2023/P&A/44/1

எம்பிலாய்மென்ட் டைப்:

வழக்கமான அடிப்படையில்

Job Category:

மத்திய அரசு வேலை

Vacancies:

81 Vacancy

Vacancy Details:

1. உதவி மேலாளர் (தொழில்நுட்பம்)

26 Vacancy

2. துணை மேலாளர் (தொழில்நுட்பம்)

27 Vacancy

3. துணை மேலாளர் (மார்க்கெட்டிங்)

15 Vacancy

4. உதவி மேலாளர் (நிதி)

06 Vacancy

5. உதவி மேலாளர் (HR)

07 Vacancy

Age Limit:

1. உதவி மேலாளர் (தொழில்நுட்பம்)

21 to 28 Years

2. துணை மேலாளர் (தொழில்நுட்பம்)

21 to 30 Years

3. துணை மேலாளர் (மார்க்கெட்டிங்)

21 to 30 Years

4. உதவி மேலாளர் (நிதி)

21 to 28 Years

5. உதவி மேலாளர் (HR)

21 to 28 Years

Salary Details:

1. Assistant Manager (Technical)

Rs.30,000/-to Rs.1,20,000/-

2. Deputy Manager (Technical)

Rs.40,000/- to Rs.1,40,000/-

3. Deputy Manager (Marketing)

Rs.40,000/- to Rs.1,40,000/

4. Assistant Manager (Finance)

Rs.30,000/- to Rs.1,20,000/

5. Assistant Manager (HR)

Rs.30,000/- to Rs.1,20,000/-

Educational Qualification:

1. B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics.

2. Master of Business Administration (Marketing).

3. Master of Business Administration (Finance)

4. Master of Business Administration(HR).

Application Fee:

Rs. 1200/- (Rs.600/- for SC/ST/PwBDs). The fee will be collected through payment gateway only during online registration process.

Selection Process:

1. Online examination – Multiple Choice Questions. No negative marking.

2. Interview

How to Apply:

1.Candidates can apply Offline Mode.

2.Go to official Website ( https://www.railtelindia.com/) and download the notification.

3.Fill the application without any mistakes.

4.Check all details whether correct or incorrect.

5.Attach all relevant documents.

6.Last Date to Apply Offline on  11.11.2023.

Important Date:

Apply Starting Date

21.10.2023

Apply Last Date

11.11.2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply