அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Aayush Doctor(Siddha),Therapeutic Assistant (Siddha) & Multipurpose Worker பதவிகள்.கல்வித்தகுதி 8th to டிகிரி|மாதம் ரூ.40,000/- சம்பளம்|59 வயது வரை விண்ணப்பிக்கலாம்|தேர்வில்லாமல் கட்டணமில்லாமல் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது!!!இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 18.09.2024 முதல் 27.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்,காலியிடங்களின் விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
ஆர்கனிஷேசன் பெயர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
06 காலியிடங்கள்
தொடக்க தேதி
18.09.2024
கடைசி தேதி
27.09.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:
1.Aayush Doctor(Siddha)
02 காலியிடங்கள்
2.Therapeutic Assistant (Siddha)-Male
02 காலியிடங்கள்
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda)
02 காலியிடங்கள்
வயது வரம்பு:
1.Aayush Doctor(Siddha)
59 வயது
2.Therapeutic Assistant (Siddha)-Male
59 வயது
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda)
35 வயது
சம்பள விவரம்:
1.Aayush Doctor(Siddha)
மாதம் ரூ.40,000/-
2.Therapeutic Assistant (Siddha)-Male
மாதம் ரூ.15,000/-
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda)
ஒரு நாளைக்கு ரூ. 300/-
கல்வித்தகுதி:
1.Aayush Doctor(Siddha)
1. BSMS Qualified from Government or Government approved Private Institutions recognized by Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC.
2. Registration with respective Board / Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC
2.Therapeutic Assistant (Siddha)-Male
Nursing Therapeutic Course (for Certificates issued by Govt. of Tamil Nadu only)
3.Multi Purpose Worker (Siddha & Ayurveda)
8 th pass
தேர்வு முறை:
1.Short Listing
2.Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட (https://tenkasi.nic.in/ notice _category/recruitment/) வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம் -627811.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
18.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
27.09.2024
ஜாப் லொகேஷன்
தென்காசி
அதிகாரபூர்வ இணையதளம்
https://tenkasi.nic.in/
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
More Job Details
8113 பணியிடங்களை நிரப்ப டிகிரி முடித்திருந்தால் போதும்!!!
Apply Last Date:13.10.2024 Click Here
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
Apply Last Date:12.10.2024 Click Here
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு!!!
Apply Last Date:04.10.2024 Click Here
Rs.60,000/- சம்பளத்தில் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:05.10.2024 Click Here
1511 காலிப்பணியிடங்களை Rs.64820 சம்பளத்தில் நிரப்பலாம்-டிகிரி முடித்திருந்தால் போதும்!!!
Apply Last Date:04.10.2024 Click Here
12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!
Apply Last Date:30.09.2024 Click Here
தேர்வில்லாமல் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!!!
Apply Last Date:29.09.2024 Click Here
Apply Last Date:26.09.2024 Click Here
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!
Apply Last Date:28.09.2024 Click Here
மாதம் ரூ.18,000/- சம்பாதிக்க உடனே அப்ளை பண்ணுங்க|No Exam!!!
Apply Last Date:24.09.2024 Click Here
65 வயது வரை அரசு வேலைவாய்ப்பை பெறலாம் உடனே அப்ளை பண்ணுங்க!!!
Apply Last Date:23.09.2024 Click Here
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!
Apply Last Date:20.09.2024 Click Here