தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு 2020 | Panchayat Union Jobs in Tamilnadu 2020 | panchayat union job vacancy 2020 | panchayat union jobs | panchayat union office jobs 2020 | panchayat union office job vacancy 2020.
தமிழக அரசு மாவட்ட வாரியாக ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது இண்டர்வியூ நேர்காணல் மூலமாக நேரடிபணி நியமனம் செய்து நிரந்தர அரசு வேலைவாய்ப்பு குடுக்கப்படுகிறது.
இந்த வேலைக்கு இரண்டு விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள்:
1. பதிவறை எழுத்தர் பதவி வேலை
2. அலுவலக உதவியாளர் பதவி வேலை
பணியின் தன்மை:
1. பதிவறை எழுத்தர் – அலுவலகத்திற்கு வரும் தபால்களை பகிர்மான பதிவெண் பெற்று இருக்கை எழுத்தர்களுக்கு ஒப்படைத்தல் மற்றும் பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல்.
2. அலுவலக உதவியாளர் – அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்.
மாதம் சம்பளம்:
1. பதிவறை எழுத்தர் – Rs.15,900/- to Rs.50,400/-
2. அலுவலக உதவியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-
கல்வி தகுதி:
1. பதிவறை எழுத்தர் – 10th Pass
2. அலுவலக உதவியாளர் – 8th Pass
வயது வரம்பு:
பொதுபிரிவு: 18 to 30
SC, ST : 18 to 35
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15-11-2020
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையர் ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் முழுமையாக ப10ர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. காலதாமதாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
6. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
7. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
8. இனசுழற்சி வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
9. அரசு விதிகளின்படி இனசுழற்சிமுறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE