OSC துறையில் 01 Security /Driver பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 27.12.2023.
Organization Name:
District Social Welfare Office, One Stop Center
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Temporary Basis
Total No Of Vacancy:
01 Vacancy
Vacancy Details:
1. Security / Driver
01 Vacancy
Salary Details:
1. Security / Driver
Rs.10,000/-
Educational Qualification:
ஈப்பு ஓட்டிய அனுபவம் வேண்டும்.
Selection Process:
1.Short Listing.
2.Interview.
How to Apply:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்க பிரிவு -2, தரைத்தளம், கோட்ட அலுவலக வளாகம், புதிய கடற்கரை சாலை, காடம்பாடி, நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.12.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் இ. ஆ. ப அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Important Dates:
Apply Starting Date
09.12.2023
Apply Last Date
27.12.2023
Official Notification & Application Form Link:
Official Notification Link Click Here
Official Online Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here