One Stop Centre |OSC Recruitment 2024| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 17.07.204 முதல் 31.07.2024 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |வழக்கு பணியாளர் பதவி |மாதம் ரூ. 18,000/- சம்பளம்|35 வயது வரை விண்ணப்பிக்கலாம்|தேர்வில்லாமல் தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.மேலும் கல்வித்தகுதி,நேர்காணல் விவரம் மற்றும் காலியிடங்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
ஆர்கனிஷேசன் பெயர்
ஒருங்கிணைந்த சேவை மையம்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
02 காலியிடம்
தொடக்க தேதி
17.07.2024
கடைசி தேதி
31.07.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
காலியிடங்களின் விவரம்:
வழக்கு பணியாளர்
02 காலியிடங்கள்
வயது வரம்பு:
வழக்கு பணியாளர்
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
வழக்கு பணியாளர்
மாதம் ரூ.18,000/- சம்பளம்
கல்வித்தகுதி:
வழக்கு பணியாளர்
*சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும்.
*வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
*அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில்(Counseling) இருத்தல் வேண்டும்.
*சமூகப் பணியில் முதுகலைப்பட்டம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.
*24 மணிநேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை:
1.Short Listing
2.Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தில் தங்களது சுய விவரத்தினை பூர்த்தி செய்து அத்துடன் தகுதிச்சான்றுகளுடன் கீழ்க்காணும் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020. தொலைபேசி எண்: 04552 – 251181.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
17.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.07.2024
ஜாப் லொகேஷன்
மதுரை
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://madurai.nic.in/
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
வெப்சைட் பேஜ் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
More Job Details
44228 காலியிடங்களை நிரப்ப 10th தேர்ச்சி போதும்|Indian Post Office Recruitment 2024
Apply last Date:05.08.2024 Click Here
இந்தியன் வங்கியில் 1500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!!!
Apply Last Date:31.07.2024 Click Here
10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!
Apply Last Date:31.07.2024 Click Here
10th முடித்தவர்களுக்கு தேர்வின்றி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:31.07.2024 Click Here
24 காலியிடங்களை நிரப்ப டிகிரி தேர்ச்சி போதும்- Apply Fast!!!
Apply Last Date:22.07.2024 Click Here
6128 காலியிடங்களை நிரப்ப டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:21.07.2024 Click Here
10 th முடித்தவர்களே 33 காலியிடங்களை நிரப்ப தயாராகுங்கள்!!!
Apply Last Date:21.07.2024 Click Here
இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!
Apply Last Date:20.07.2024 Click Here
மாதம் Rs.58,986/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு |10 th தேர்ச்சி பெற்றவர்களே உடனே விண்ணப்பியுங்கள்!!!
Apply Last Date:21.07.2024 Click Here
OSC Recruitment 2024|Monthly Rs.22,000/- Salary| – Apply Fast!!!
Apply last Date:23.07.2024 Click Here
SAIL நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:03.08.2024 Click Here
Madras High Court Recruitment 2024|298 Vacancies |- Apply Fast!!!
Apply Last Date:18.07.2024 Click Here
One Stop Centre Recruitment 2024 |Eligible 10th Pass| – Full Details Here!!!
Apply Last Date:20.07.2024 Click Here