One Stop Centre |OSC Recruitment 2024| ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக 10th/12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2024. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|மாதம் ரூ. 18,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது|தேர்வு இல்லை|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிடங்களின் விவரம்,முழு கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
ஆர்கனிஷேசன் பெயர்
ஒருங்கிணைந்த சேவை மையம்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
04 காலியிடம்
தொடக்க தேதி
12.07.2024
கடைசி தேதி
20.07.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
Vacancy Details:
1.வழக்கு பணியாளர்(Case Worker)
02 காலியிடங்கள்
2.பாதுகாவலர்(Security Guard)
01 காலியிடம்
3.பல்நோக்கு உதவியாளர்(Multi Purpose Helper)
01 காலியிடம்
Salary Details:
1.வழக்கு பணியாளர்(Case Worker)
ரூ.18,000/- சம்பளம்
2.பாதுகாவலர்(Security Guard)
ரூ.12,000/- சம்பளம்
3.பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)
ரூ.10,000/- சம்பளம்
Educational Qualification:
1.வழக்கு பணியாளர்(Case Worker)
1.சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம்
2.ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம்
2.பாதுகாவலர்(Security Guard)
1.பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
2.தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய 4 வருட முன் அனுபவம்
3.பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)
1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி
2.சமையல் வேலைகளில் 1 வருட முன் அனுபவம்
Selection Process:
1.Short Listing
2.Interview
How to Apply:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tenkasi.nic.in/notice_category/recruitment/என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம்,251/6B ஸ்ரீசக்தி நகர்,தென்காசி- 738 922 என்ற முகவரிக்கு 20.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
Important Dates:
Apply Starting Date
12.07.2024
Apply Last Date
20.07.2024
Job Location
Tenkasi
Official Website
https://tenkasi.nic.in/
Official Notification & Application Link:
Official Website Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here
More Job Details
இந்தியன் வங்கியில் 1500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!!!
Apply Last Date:31.07.2024 Click Here
10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!
Apply Last Date:31.07.2024 Click Here
DHS துறையில் 8 th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வின்றி வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:15.07.2024 Click Here
10th முடித்தவர்களுக்கு தேர்வின்றி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:31.07.2024 Click Here
24 காலியிடங்களை நிரப்ப டிகிரி தேர்ச்சி போதும்- Apply Fast!!!
Apply Last Date:22.07.2024 Click Here
மாதம் ரூ. 23,000/- சம்பளத்தில் 8 th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:15.07.2024 Click Here
6128 காலியிடங்களை நிரப்ப டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:21.07.2024 Click Here
10 th முடித்தவர்களே 33 காலியிடங்களை நிரப்ப தயாராகுங்கள்!!!
Apply Last Date:21.07.2024 Click Here
இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!
Apply Last Date:20.07.2024 Click Here
மாதம் Rs.58,986/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு |10 th தேர்ச்சி பெற்றவர்களே உடனே விண்ணப்பியுங்கள்!!!
Apply Last Date:21.07.2024 Click Here
தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:15.07.2024 Click Here
OSC Recruitment 2024|Monthly Rs.22,000/- Salary| – Apply Fast!!!
Apply last Date:23.07.2024 Click Here
SAIL நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:03.08.2024 Click Here
Madras High Court Recruitment 2024|298 Vacancies |- Apply Fast!!!
Apply Last Date:18.07.2024 Click Here