OSC Recruitment 2024|Monthly Rs.22,000/- Salary| – Apply Fast!!!

One Stop Centre Recruitment 2024|சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலை 2024|ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Offline வசதி மூலம் விண்ணப்பிக்கலாம். இணைப்புகளுடன் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.07.2024. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக அரசு வேலை வந்துவிட்டது!!! டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் இது உங்களுக்கான வாய்ப்பு!!! மாதம் ரூ.18,000/-முதல் ரூ.22,000/- வரை சம்பளம்!!! தேர்வு இல்லை | கட்டணம் இல்லை | மேலும் நேர்காணல் விவரம் | விண்ணப்பிக்கும் முறை | முழு சம்பள விவரம் | கல்வித்தகுதி விவரம் என அனைத்து தகவல்களும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே காணலாம். முழு விவரம் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க உடனே வந்து பாருங்க!!!

ஆர்கனிஷேசன் பெயர்

ஒருங்கிணைந்த சேவை மையம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

03 காலியிடம்

தொடக்க தேதி

09.07.2024

கடைசி தேதி

23.07.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

Vacancy Details:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி

01 Vacancy

2.வழக்கு பணியாளர்(Case Worker) பதவி

02 Vacancies

Age Limit:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor)பதவி

Below 35 Years

2.வழக்கு பணியாளர்(Case Worker) பதவி

Below 35 Years

Salary Details:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி

Monthly Rs.22,000/- Salary

2. வழக்கு பணியாளர்(Case Worker) பதவி

Monthly Rs.18,000/- Salary

Educational Qualification:

1.மூத்த ஆலோசாகர் (Senior Counselor) பதவி

*பட்ட படிப்பு -முதுநிலை சமூக பணி (MASTER ‘S OF SOCIAL WORK ,COUNSELLING PSYCHOLOGY OR DEVALOPMENT MANAGEMENT ).

*2 வருட முன் அனுபவம் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்ப்பாக அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் (COUNSELLING) போன்று ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம் .

*உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருக்கவும் அவசியம் .

2. வழக்கு பணியாளர்(Case Worker)பதவி

*பட்டப்படிப்பு -(SOCIAL WORK COUNSELLING ,PSYCOLOGY OR DEVELOPMENT MANAGEMENT ).

*1 வருடம் முன் அனுபவம் (பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக அல்லது தன்னார்வ தொண்டு நிருவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் (COUNSELLING )போன்று ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம் .

Selection Process:

1.Short listing

2.Interview

How to Apply:

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினனை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (https://ranipet.nic.in/) பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இராணிப்பேட்டை மாவட்ட சமூக நல துறைக்கு தபால்மூலமாகவோ அல்லது நேரிலோ வந்து 23.07.2024ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் . விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் மாவட்ட சமூகநல அலுவலகம் , 4தளம் C பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராணிப்பேட்டை மாவட்டம்.

Important Dates:

Apply Starting Date

09.07.2024

Apply Last Date

23.07.2024

Job Location

Ranipet

Official Website

https://ranipet.nic.in/

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here

Official Notification Link Click Here

Official Application Form Link Click Here 

More Job Details

10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!

Apply Last Date:31.07.2024 Click Here

 

DHS துறையில் 8 th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வின்றி வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:15.07.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு|OSC Recruitment 2024

Apply Last Date:12.07.2024 Click Here

 

மாதம் ரூ. 23,000/- சம்பளத்தில் 8 th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:15.07.2024 Click Here

 

6128 காலியிடங்களை நிரப்ப டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:21.07.2024 Click Here

 

10 th முடித்தவர்களே 33 காலியிடங்களை நிரப்ப தயாராகுங்கள்!!!

Apply Last Date:21.07.2024 Click Here

 

இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:20.07.2024 Click Here

 

மாதம் Rs.58,986/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு |10 th தேர்ச்சி பெற்றவர்களே உடனே விண்ணப்பியுங்கள்!!!

Apply Last Date:21.07.2024 Click Here

 

தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:15.07.2024 Click Here

 

Leave a Reply