பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

NRHM Recruitment 2024| இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் புதியதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆயுஷ் (சித்தா), ஆயுஷ் (ஹோமியோபதி), டிஸ்பென்சர் (ஆயுர்வேதா), டிஸ்பென்சர் (ஹோமியோபதி), பல்நோக்கு பணியாளர் பதவிகள் போன்ற 12 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | கல்வித்தகுதி 8th Pass or 10 th Fail |மாதம் ரூ. 34,000/- சம்பளம்|தேர்வு இல்லை|வயது வரம்பு இல்லை |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 08.07.2024 முதல் 18.07.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு சம்பள விவரம்,கல்வித்தகுதி போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

12 காலியிடங்கள்

தொடக்க தேதி

08.07.2024

கடைசி தேதி

18.07.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

Vacancy Details:

1. Ayush (Siddha)

02 Vacancies

2. Ayush (Homeopathy)

01 Vacancy

3. Dispenser (Ayurvedha)

01 Vacancy

4. Dispenser (Homeopathy)

02 Vacancies

5. Multipurpose Worker

06 Vacancies

Salary Details:

1. Ayush (Siddha)

Rs.34,000/-

2. Ayush (Homeopathy)

Rs.34,000/-

3. Dispenser (Ayurvedha)

Rs.750/- Per Day

4. Dispenser (Homeopathy)

Rs.750/- Per Day

5. Multipurpose Worker

Rs.300/- Per Day

Educational Qualification:

1. Ayush (Siddha)

Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha)

2. Ayush (Homeopathy)

Bachelor of Homeopathy Medicine and Surgery

3. Dispenser (Ayurvedha)

Diploma in Integrated Pharmacy or Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy)

4. Dispenser (Homeopathy)

Diploma in Integrated Pharmacy or Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy)

5. Multipurpose Worker

8th Pass to 10th Fail

Selection Process:

1.Short Listing

2.Interview

How to Apply:

விண்ணப்ப படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukkottai.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபுதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,புதுக்கோட்டை -622 001.

Important Dates:

Apply Starting Date

08.07.2024

Apply Last Date

18.07.2024

Job Location

Pudukkottai

Official Website

https://pudukkottai.nic.in/

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here

Official Notification Link Click Here

Official Application Form Link Click Here

More Job Details

10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!

Apply Last Date:31.07.2024 Click Here

 

DHS துறையில் 8 th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வின்றி வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:15.07.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு|OSC Recruitment 2024

Apply Last Date:12.07.2024 Click Here

 

மாதம் ரூ. 23,000/- சம்பளத்தில் 8 th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:15.07.2024 Click Here

 

6128 காலியிடங்களை நிரப்ப டிகிரி தேர்ச்சி பெற்றால் போதும் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:21.07.2024 Click Here

 

10 th முடித்தவர்களே 33 காலியிடங்களை நிரப்ப தயாராகுங்கள்!!!

Apply Last Date:21.07.2024 Click Here

 

இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:20.07.2024 Click Here

 

மாதம் Rs.58,986/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு |10 th தேர்ச்சி பெற்றவர்களே உடனே விண்ணப்பியுங்கள்!!!

Apply Last Date:21.07.2024 Click Here

 

தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:15.07.2024 Click Here

Leave a Reply