NRCB யில் Junior Research Fellow (JRF) ஆட்சேர்ப்பு 2023 | NRCB 1 Junior Research Fellow (JRF) பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் வசதி 27.11.2023 முதல் 08.12.2023 வரை என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Organization Name:
ICAR-National Research Centre for Banana, Tiruchirappalli
Notification No:
32 / 2023 Date: 27.11.2023
Job Category:
Central Govt Jobs
Employment Type:
Contract Basis
Duration:
31.01.2024 (likely to be extended)
Total No of Vacancies:
01 Vacancy
Job Location:
Trichy
Vacancy Details:
1. Junior Research Fellow (JRF)
01 Vacancy
Age Limit:
ஆண்களுக்கு 35 வயதுக்கும், பெண்களுக்கு 40 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
Salary Details:
as per DBT guidelines (as detailed below) Rs.31,000/- + 18% HRA per month for the first 2 years Rs.35,000/- +18% HRA per month from the 3rd year onwards
Educational Qualification:
Essential Qualification: First class in M.Sc. / M.Tech. (Biotechnology / Molecular Biology) with NET qualification.
Desirable : Knowledge in tissue culture, Agrobacterium-mediated transformation and southern analyses.
Selection Process:
Candidates who have passed the required qualifications only be allowed for the interview.
How to Apply:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி / அனுபவச் சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.12.2023 (வெள்ளிக்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Important Dates:
Apply Starting Date
27.11.2023
Apply Last Date
08.12.2023
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here