இரயில்வே துறையில் 4096 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

10th,ITI படித்தவர்களே தேர்வின்றி ரயில்வே துறையில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஓர் அறியவாய்ப்பு!!! |Northern Railway Recruitment 2024|வடக்கு ரயில்வே துறையில் 4096 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி 10th,ITI |பெண்களுக்கு கட்டணம் இல்லை|38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்க தயாராகுங்கள் .இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வசதி மூலம் 16.08.2024 முதல் 16.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.rrcnr.org/ இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் சம்பள விவரம்|கட்டண விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

வடக்கு ரயில்வே

நோட்டிபிகேஷன் எண்

RC/NR/06/2024/Act

ஜாப் லொகேஷன்

டெல்லி

எம்பிளாய்மென்ட் டைப்

Apprentice Training

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

4096 காலியிடங்கள்

தொடக்க தேதி

16.08.2024

கடைசி தேதி

16.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

Vacancy Details:

1.Apprentices

4096 காலியிடங்கள்

Age Limit:

1.Apprentices

15 -24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Salary Details:

1.Apprentices

As per Rules applicable

Educational Qualification:

1.Apprentices

The candidate must have passed SSC/Matriculation/10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks, in aggregate, from recognized Board and must have passed ITI in relevant trade issued by NCVT/SCVT recognized by Government of India.

Selection Process:

1.Merit List

2.Certificate Verification

Application Fee:

ST/SC/Women/PWD விண்ணப்பதாரர்கள்

கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரர்கள்

Rs.100/-

How to Apply:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வடக்கு ரயில்வே இணையதளத்திற்கு (https://www.rrcnr.org/) சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

16.08.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

16.09.2024

Official Notification & Application Link:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் லிங்க் Click Here

அப்ளிகேஷன் லிங்க் Click Here 

More Job Details

DHS துறையில் மாதம் ரூ. 19,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:30.08.2024 Click Here

 

நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

இந்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024|7951 காலியிடங்கள்|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:29.08.2024 Click Here

 

தேர்வு எழுதாமல் மாதம் ரூ.25,000/- சம்பளம் வாங்க ரெடி ஆகுங்க!!!

Apply Last Date:27.08.2024 Click Here

 

Office Assistant பதவிக்கு ரூ.58100/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

Apply Last Date:27.08.2024 Click Here

 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 4455 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:21.08.2024 Click Here

 

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

400 காலிப்பணியிடங்களை Rs. 25,000-1,05,000/- சம்பளத்தில் நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:21.08.2024 Click Here

 

10th முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு

Apply Last Date:18.08.2024 Click Here

 

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா?அதுவும் தேர்வில்லாமல்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:04.09.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக சுகாதார துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:23.08.2024 Click Here

 

Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited Recruitment 2024

Apply Last Date:23.08.2024 Click Here

Leave a Reply