Juvenile Justice Board Recruitment 2024|மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.10th Pass/12th Pass கல்வித்தகுதியை கொண்டிருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|மாதம் ரூ.11,916/- சம்பளத்தில் தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பு. கட்டணமின்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம்|நேரடி பணி நியமனம்!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 27.09.2024 முதல் 15.10.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது வரம்பு,காலியிட விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
ஆர்கனிஷேசன் பெயர்
மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
உதவியாளருடன் உடன் இணைந்த கணினி இயக்குபவர்
தொடக்க தேதி
27.09.2024
கடைசி தேதி
15.10.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:
Assistant Cum Data Entry Operator
01 காலியிடம்
வயது வரம்பு:
Assistant Cum Data Entry Operator
42 வயது வரை விண்ணப்பிக்கலாம்
சம்பள விவரம்:
Assistant Cum Data Entry Operator
மாதம் ரூ.11,916/- சம்பளம்
கல்வித்தகுதி:
Assistant Cum Data Entry Operator
i)10 ஆம் வகுப்பு/12 ஆம் வகுப்பு தேர்ச்சி
ii)தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை சான்றிதழ்கள்.
iii)கணினி இயக்க பயிற்சியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
1.Short Listing
2.Interview
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்ப படிவம் www.ramanathapuram.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மாவட்ட நீதிமன்றம் தென்புறம்,இராமநாதபுரம்-623 503 என்ற முகவரிக்கு 15-10-2024 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
27.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.10.2024
ஜாப் லொகேஷன்
இராமநாதபுரம்
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://ramanathapuram.nic.in/
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
More Job Details
12த் முடித்திருந்தால் CCRT மையத்தில் 22 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
Apply Last Date:28.10.2024 Click Here
12த் முடித்திருந்தால் இரயில்வே துறையில் வேலை உங்களுக்கானது!!!
Apply Last Date:20.10.2024 Click Here
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் 14298 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
Apply Last Date:16.10.2024 Click Here
மாதம் ரூ.18,000/- சம்பாரிக்க தேர்வு எழுத தேவையில்லை -Quickly Apply!!!
Apply Last Date:15.10.2024 Click Here
8th தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை!!!
Apply Last Date:15.10.2024 Click Here
10த் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு வேலைவாய்ப்பை பெறலாம்!!!
Apply Last Date:15.10.2024 Click Here
தேர்வு எழுதாமலேயே பேங்க் வேலையை பெறலாம்-விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:14.10.2024 Click Here
8113 பணியிடங்களை நிரப்ப டிகிரி முடித்திருந்தால் போதும்!!!
Apply Last Date:13.10.2024 Click Here
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
Apply Last Date:12.10.2024 Click Here
CLC மையத்தில் Community Organiser பதவிக்கான வேலைவாய்ப்பு
Apply Last Date:10.10.2024 Click Here
மின்சார துறையில் தேர்வில்லாமல் வேலை!!!
Apply Last Date:10.10.2024 Click Here
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு!!!
Apply Last Date:04.10.2024 Click Here
Rs.60,000/- சம்பளத்தில் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:05.10.2024 Click Here
டிகிரி முடித்திருந்தால் 232 பணியிடங்களை நிரப்பலாம்|UPSC Recruitment 2024
Apply Last Date:08.10.2024 Click Here
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு |325 பணியிடங்கள்!!!
Apply Last Date:05.10.2024 Click Here
1511 காலிப்பணியிடங்களை Rs.64820 சம்பளத்தில் நிரப்பலாம்-டிகிரி முடித்திருந்தால் போதும்!!!
Apply Last Date:04.10.2024 Click Here
டிகிரி+ தமிழ் தெரிந்திருந்தால் 3000 பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!
Apply Last Date:04.10.2024 Click Here