IREL Recruitment 2024 | 09 Vacancy | Apply Now!!

மத்திய அரசு IREL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024.இந்த பதவிக்களுக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த பதவிக்கான கல்வித்தகுதி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, பணியிடம் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Organization Name:

IREL India Limited

Notification No:

CO/HRM/23/2023

Job Category:

Central Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancy:

09 Vacancy

Vacancy Details:

1.தலைமை மேலாளர் (நிதி)/முதுநிலை மேலாளர் (நிதி)

01 Vacancy

2. துணை மேலாளர் (நிதி)/உதவி மேலாளர் (நிதி)

01 Vacancy

3. துணை மேலாளர் (தொழில்நுட்பம்)/ உதவி மேலாளர் (தொழில்நுட்பம்)

03 Vacancy

4. தொழில்நுட்ப மேற்பார்வையாளர்/ஜூனியர் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்

04 Vacancy

Age Limit:

1.தலைமை மேலாளர் (நிதி)

42 years

2.மூத்த மேலாளர் (நிதி)

38 years

3.துணை மேலாளர் (நிதி)

32 years

4.உதவி மேலாளர் (நிதி)

28 years

5.துணை மேலாளர் (தொழில்நுட்பம்)

32 years

6.உதவி மேலாளர் (தொழில்நுட்பம்)

28 years

7.தொழில்நுட்ப மேற்பார்வையாளர்

33 years

8. இளைய தொழில்நுட்ப மேற்பார்வையாளர்

30 years

Salary Details:

1.தலைமை மேலாளர் (நிதி):

Rs.80000-220000/ E-5/ 23.9 Lakhs

2. மூத்த மேலாளர் (நிதி)

Rs.70000-200000/E-4/ 20.9 Lakhs

3. துணை மேலாளர் (நிதி)

Rs.50000-160000/ E-2 14.9 Lakhs

4. உதவி மேலாளர் (நிதி)

Rs.40000-140000/ E-1/ 11.9 Lakhs

5.துணை மேலாளர் (தொழில்நுட்பம்)

Rs.50000-160000/ E-2/ 14.9 Lakhs

6.உதவி மேலாளர் (தொழில்நுட்பம்)

Rs.40000-140000/ E-1 11.9 Lakhs

7.தொழில்நுட்ப மேற்பார்வையாளர்

Rs.26500-72000/ S-2 Grade Rs 7.9 Lakhs

8.இளைய தொழில்நுட்ப மேற்பார்வையாளர்

Rs.25000-68000/ S-1 Grade Rs 7.4 Lakhs

Educational Qualification:

1.Diploma, B.E/B.Tech, CA/CMA, B.Com.

Selection Process:

The mode of selection for eligible applicants for various posts in Executive Cadre would be through Interview/Psychometric test/group exercise or combinations thereof.

Application Fee:

SC/ST/PwBD/ESM category/Women & Internal candidates

Nill

Other candidates

Rs.500

How to Apply:

Candidate(s) fulfilling all the above clearly laid down criteria will have to apply online only through the link on the IREL website in the careers webpage under current openings section i.e. https://www.irel.co.in/ from 12.12.2023 to 03.01.2024. No other mode of application will be accepted.

Important Dates:

Apply Starting Date

12.12.2023

Apply Last Date

03.01.2024

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply