Information and Public Relations Office Recruitment 2024|செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் Librarian Cum Caretaker பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|சம்பளம் ரூ.24,200/- |18 வயதிலிருந்தே விண்ணப்பிக்க தொடங்கலாம்|தேர்வின்றி கட்டணமின்றி வேலைவாய்ப்பை பெறலாம்.நேர்காணல் மட்டுமே!!! இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.10.2024 முதல் 18.10.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் கல்வித்தகுதி,காலியிட விவரம் மற்றும் நேர்காணல் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
ஆர்கனிஷேசன் பெயர்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
03 காலியிடங்கள்
தொடக்க தேதி
01.10.2024
கடைசி தேதி
18.10.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
நூலகர் மற்றும் காப்பாளர்(Librarian Cum Caretaker)
03 காலியிடங்கள்
வயது வரம்பு:
நூலகர் மற்றும் காப்பாளர்(Librarian Cum Caretaker)
BC 18-34, MBC 18-34, SC 18-37
சம்பள விவரம்:
நூலகர் மற்றும் காப்பாளர்(Librarian Cum Caretaker)
ரூ.7700-24200/-
கல்வித்தகுதி:
நூலகர் மற்றும் காப்பாளர்(Librarian Cum Caretaker)
1)10ம் வகுப்பு தேர்ச்சி
2)ஏதேனும் ஒரு பல்கலைக்கழத்தில் Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ்
தேர்வு செயல்முறை:
1.Short listing
2.Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தினை www.thoothukudi.nic.in என்ற தூத்துக்குடி மாவட்ட அரசு இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர்,விலாசம்,பிறந்த தேதி,கல்வி,அனுபவ தகுதி,சாதிச் சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் மணிமண்டபத்தின் பெயரை குறிப்பிட்டு,உரிய சான்றிதழ்களின் நகல்களுடன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,தூத்துக்குடி-628001 என்ற முகவரிக்கு 18.10.2024 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
01.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
18.10.2024
ஜாப் லொகேஷன்
தூத்துக்குடி
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://thoothukudi.nic.in/
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here
More Job Details
12த் முடித்திருந்தால் CCRT மையத்தில் 22 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
Apply Last Date:28.10.2024 Click Here
12த் முடித்திருந்தால் இரயில்வே துறையில் வேலை உங்களுக்கானது!!!
Apply Last Date:20.10.2024 Click Here
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் 14298 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
Apply Last Date:16.10.2024 Click Here
மாதம் ரூ.18,000/- சம்பாரிக்க தேர்வு எழுத தேவையில்லை -Quickly Apply!!!
Apply Last Date:15.10.2024 Click Here
8th தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை!!!
Apply Last Date:15.10.2024 Click Here
10த் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு வேலைவாய்ப்பை பெறலாம்!!!
Apply Last Date:15.10.2024 Click Here
தேர்வு எழுதாமலேயே பேங்க் வேலையை பெறலாம்-விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:14.10.2024 Click Here
8113 பணியிடங்களை நிரப்ப டிகிரி முடித்திருந்தால் போதும்!!!
Apply Last Date:13.10.2024 Click Here
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
Apply Last Date:12.10.2024 Click Here
CLC மையத்தில் Community Organiser பதவிக்கான வேலைவாய்ப்பு
Apply Last Date:10.10.2024 Click Here
மின்சார துறையில் தேர்வில்லாமல் வேலை!!!
Apply Last Date:10.10.2024 Click Here
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு!!!
Apply Last Date:04.10.2024 Click Here
Rs.60,000/- சம்பளத்தில் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:05.10.2024 Click Here
டிகிரி முடித்திருந்தால் 232 பணியிடங்களை நிரப்பலாம்|UPSC Recruitment 2024
Apply Last Date:08.10.2024 Click Here
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு |325 பணியிடங்கள்!!!
Apply Last Date:05.10.2024 Click Here
1511 காலிப்பணியிடங்களை Rs.64820 சம்பளத்தில் நிரப்பலாம்-டிகிரி முடித்திருந்தால் போதும்!!!
Apply Last Date:04.10.2024 Click Here
டிகிரி+ தமிழ் தெரிந்திருந்தால் 3000 பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!
Apply Last Date:04.10.2024 Click Here