ஆரம்ப​ சுகாதார​ துறையில் அவசர​ வேலைவாய்ப்பு | TN Health Society Recruitment 2022

District Health Society Recruitment 2022:- தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post Name: Dental surgeon

Total No Of Post: 02

Qualification: BDS (Qualified) Registered Under TNDC

Age Limit: Nil

Salary Per Month : Rs.34,000/-

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

குறிப்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 05.11.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.


Recruitment-For-Dental-Surgeon

District Health Society Recruitment 2022 Official Notification & Application Link:

Official Website Career Page Link: Click Here

Official Notification PDF Download Link: Click Here

Leave a Reply